Roman script

Un Kann Unnai Male Song Lyrics is a track from Vaazhkkai Tamil Film – 1949, Starring T. R. Ramachandran, S. V. Sahasranamam, K. S. Sarangapani, Vyjayanthimala, M. S. Draupathi, Lalitha and Padmini. This song was sung by T. R. Ramachandran and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram.
Singer : T. R. Ramachandran
Music Director : R. Sudharsanam
Lyricist : K. P. Kamatchi Sundaram
Male Part
Manam maevum aasai mohana
Maanae ikkobam nyaayama
Male Part
Moganaa
Un kann unnai yaemaatrinaal
En mael kobam undaavadhaen
Un kann unnai yaemaatrinaal
En mael kobam undaavadhaen
Humming : ……………………
Male Part
Naatiyam aadiyum payanillai
Naagareega vaazhvum payanillai
Naagareega vaazhvum payanillai
College padippum payanillai
Car otta therindhum payanillai
Male Part
Adhanaal yosithu nandraai unaranum
Ulaga anubhavam undaaganum
Yosithu nandraai unaranum
Ulaga anubhavam undaaganum
Male Part
Un kann unnai yaemaatrinaal
En mael kobam undaavadhaen
Humming : .…………………..

தமிழ்

ஆண் : மனம் மேவும் ஆசை மோகனா
மானே இக்கோபம் நியாயமா...
ஆண் : மோகனா
உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்....
முனங்கல் : .................
ஆண் : நாட்டியம் ஆடியும் பயனில்லை
நாகரீக வாழ்வும் பயனில்லை
நாகரீக வாழ்வும் பயனில்லை
காலேஜ் படிப்பும் பயனில்லை
கார் ஓட்டத் தெரிந்தும் பயனில்லை
ஆண் : அதனால் யோசித்து நன்றாய் உணரணும்
உலக அனுபவம் உண்டாகணும்...
யோசித்து நன்றாய் உணரணும்
உலக அனுபவம் உண்டாகணும்.....
ஆண் : உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
முனங்கல் : ...................

Song details

Release information: From Vaazhkkai (1949) · Singer: T. R. Ramachandran · Lyricist: K. P. Kamatchisundaram · Music: R. Sudharsanam

Song video

Watch on YouTube

பாடகர் : டி. ஆர். ராமசந்திரன்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்