Roman script

Ezhaikku Edhu Song Lyrics is a track from Vaazhkkai Tamil Film – 1949, Starring T. R. Ramachandran, S. V. Sahasranamam, K. S. Sarangapani, Vyjayanthimala, M. S. Draupathi, Lalitha and Padmini. This song was sung by T. K. Shanmugam and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram.

Singer : T. K. Shanmugam

Music Director : R. Sudharsanam

Lyricist : K. P. Kamatchi Sundaram

Male Part

Ezhaikku yedhu inbam

Ezhaikku yedhu inbam

Male Part

Ezhaikku yedhu inbam

Ezhaikku yedhu inbam

Paazhum panamillaenna ulagamae thunbam

Ezhaikku yedhu inbam

Ezhaikku yedhu inbam

Paazhum panamillaenna ulagamae thunbam

Ezhaikku yedhu inbam

Male Part

Mandha buthikkaaranaiyum

Indhiran chandhiraninnu

Varnanaigal pannuvaanga

Mandha buthikkaaranaiyum

Indhiran chandhiraninnu

Varnanaigal pannuvaanga

Nalla sondha buthikkaranaiyum

Sothukku illama ponaa

Sondha buthikkaranaiyum

Sothukku illama ponaa

Sombaeriyinnu vaanga vaazhvil

Ezhaikku yedhu inbam

Male Part

Pullai kuttikaaga siru

Kallathanam panninaalum

Mollamaariyinnuvaangha

Haa pullai kuttikaaga siru

Kallathanam panninaalum

Mollamaariyinnuvaangha

Perung kollaiyadichu panathai

Kuvikkiravanai paarthu

Perung kollaiyadichu panathai

Kuvikkiravanai paarthu

Vallalinnu solluvanga

Perum vallalinnu solluvanga

Vaazhvil ezhaikku yedhu inbam

தமிழ்

பாடகர் : டி. கே . ஷண்முகம்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்

ஆண் : ஏழைக்கு ஏது இன்பம்

ஏழைக்கு ஏது இன்பம்

ஆண் : ஏழைக்கு ஏது இன்பம்

ஏழைக்கு ஏது இன்பம்

பாழும் பணமில்லேன்னா உலகமே துன்பம்

ஏழைக்கு ஏது இன்பம்

ஏழைக்கு ஏது இன்பம்

பாழும் பணமில்லேன்னா உலகமே துன்பம்

ஏழைக்கு ஏது இன்பம்

ஆண் : மந்த புத்திக்காரனையும்

இந்திரன் சந்திரனின்னு

வர்ணனைகள் பண்ணுவாங்க

மந்த புத்திக்காரனையும்

இந்திரன் சந்திரனின்னு

வர்ணனைகள் பண்ணுவாங்க

நல்ல சொந்த புத்திக்காரனையும்

சோத்துக்கு இல்லாமப்போனா

சொந்த புத்திக்காரனையும்

சோத்துக்கு இல்லாமப்போனா

சோம்பேரியின்னுவாங்க வாழ்வில்

ஏழைக்கு ஏது இன்பம்

ஆண் : புள்ளை குட்டிக்காகச் சிறு

கள்ளத்தனம் பண்ணினாலும்

மொள்ளமாரியின்னுவாங்க

ஹா புள்ளை குட்டிக்காகச் சிறு

கள்ளத்தனம் பண்ணினாலும்

மொள்ளமாரியின்னுவாங்க

பெருங் கொள்ளையடிச்சுப் பணத்தைக்

குவிக்கிறவனைப் பார்த்து

பெருங் கொள்ளையடிச்சுப் பணத்தைக்

குவிக்கிறவனைப் பார்த்து

வள்ளலின்னு சொல்லுவாங்க

பெரும் வள்ளலின்னு சொல்லுவாங்க

வாழ்வில் ஏழைக்கு ஏது இன்பம்

Song information

Singer: T. K. Shanmugam

Release information: From Vaazhkkai (1949) · Singer: T. K. Shanmugam · Lyricist: K. P. Kamatchisundaram · Music: R. Sudharsanam

Explore this song