Roman script
Nandha Gopaalanodu Song Lyrics is a track from Vaazhkkai Tamil Film – 1949, Starring T. R. Ramachandran, S. V. Sahasranamam, K. S. Sarangapani, Vyjayanthimala, M. S. Draupathi, Lalitha and Padmini. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram. Singer : M. L. Vasanthakumari Music Director : R. Sudharsanam Lyricist : K. P. Kamatchi Sundaram Female Part Gopalanodu naan aaduvenae Nandhagopalanodu naan aaduven Endrendrum gopalan Nandhagopalanodu naan aaduvenae Nandhagopalanodu naan aaduven Nandhagopalan haa…(3) Nadamaadum thoghai mayil pola aaduvenae Idai kodi pol thuvala nadamaaduvenae Idai kodi pol thuvala nadamaaduvenae Gopalanodu naan aaduven Female Part Saelvizhi ezhudhi sobidhamaaga Saelvizhi ezhudhi sobidhamaaga Sengaiyil ..sengaiyil menvalai pootti Sigai thanil maamalar sootti Sendhooram nettriyil theetti Angu sendraal naan peruven
Hoo sendraal naan peruven Endhan manam polae ..haa Endhan manam polae Endhan manam polae Nandhagopalanodu naan aaduvenae Nandhagopalanodu naan aaduven Female Part Koovum kuyil oosaiyellam Nin kuzhaloosai polinikka Maevu thandai silambolikka Megha vanna kanna nee vaa Kannaalae Kannaalae ullam kollai konda Kanna nee vaa Kannaalae Kannaalae ullam kollai konda Kanna nee vaa Female Part Naeraaga kannaninghu vaaradhu ponaal Hoo o Naeraaga kannaninghu vaaradhu ponaal Yaarum kaanamalae satham seiyaamalae Naan mella mella poonai pola Mella mella poonai pola ooduven Kannan oodhu kuzhalodu saerndhu paaduven Naan aaduven Female Part Madhivadhana kannanai naan maruvida Karudhi sendraal Edhirae oru saevagan yaeno nindraan malai polae Edhirae oru saevagan yaeno nindraan malai pol Aaval poruppaenoo aa..aasai marappaeno Aaval poruppaenoo haa..aasai marappaeno Nandhagopalan gopalan gopalan gopalan Nandhagopalanodu naan aaduvenae Nandhagopalanodu naan aaduven
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம் பெண் : கோபாலனோடு நான் ஆடுவேனே நந்தகோபாலனோடு நான் ஆடுவேன் என்றென்றும் கோபாலன் நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே நந்தகோபாலனோடு நான் ஆடுவேன் நந்தகோபாலன் ஹா....(3) நடமாடும் தோகை மயில் போல ஆடுவேனே இடை கொடிபோல் துவள நடமாடுவேனே இடை கொடிபோல் துவள நடமாடுவேனே கோபாலனோடு நான் ஆடுவேன் பெண் : சேல்விழி எழுதி சோபிதமாக சேல்விழி எழுதி சோபிதமாக செங்கையில்..செங்கையில் மென்வளை பூட்டி சிகை தனில் மாமலர் சூட்டி செந்தூரம் நெற்றியில் தீட்டி அங்கு சென்றால் நான் பெறுவேன் ஹோ சென்றால் நான் பெறுவேன் எந்தன் மனம் போலே ஹா எந்தன் மனம் போலே எந்தன் மனம் போலே நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே நந்தகோபாலனோடு நான் ஆடுவேன் பெண் : கூவும் குயிலோசையெல்லாம் நின் குழலோசை போலினிக்க மேவு தண்டை சிலம்பொலிக்க மேக வண்ணா கண்ணா நீ வா கண்ணாலே கண்ணாலே உள்ளம் கொள்ளை கொண்ட கண்ணா நீ வா... கண்ணாலே கண்ணாலே உள்ளம் கொள்ளை கொண்ட கண்ணா நீ வா... பெண் : நேராகக் கண்ணனிங்கு வாராது போனால் ஹோ ஓ நேராகக் கண்ணனிங்கு வாராது போனால் யாரும் காணாமலே சத்தம் செய்யாமலே நான் மெள்ள மெள்ள பூனைபோல மெள்ள மெள்ள பூனைபோல ஓடுவேன் கண்ணன் ஊது குழலோடு சேர்ந்து பாடுவேன் நான் ஆடுவேன் பெண் : மதிவதனக் கண்ணனை நான் மருவிடக் கருதிச் சென்றால் எதிரே ஒரு சேவகன் ஏனோ நின்றான் மலை போலே எதிரே ஒரு சேவகன் நின்றான் மலை போல் ஆவல் பொறுப்பேனோ ஆ..ஆசை மறப்பேனோ ஆவல் பொறுப்பேனோ ஹா ..ஆசை மறப்பேனோ நந்தகோபாலன் கோபாலன் கோபாலன் கோபாலன் நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே நந்தகோபாலனோடு நான் ஆடுவேன்
Song information
Singer: M. L. Vasanthakumari
Release information: From Vaazhkkai (1949) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: K. P. Kamatchisundaram · Music: R. Sudharsanam
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Vaazhkkai