Roman script
Enni Enni Paarkka Song Lyrics is a track from Vaazhkkai Tamil Film – 1949, Starring T. R. Ramachandran, S. V. Sahasranamam, K. S. Sarangapani, Vyjayanthimala, M. S. Draupathi, Lalitha and Padmini. This song was sung by M. S. Rajeswari and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram. Singer : M. S. Rajeswari Music Director : R. Sudharsanam Lyricist : K. P. Kamatchi Sundaram Female Part Enni enni paarkka manam Inbam kondaaduthae Enni enni paarkka manam Inbam kondaaduthae Ennai ariyaamal ullam Thulli vilaiyaadudhae Ennai ariyaamal ullam Thulli vilaiyaadudhae Female Part Enni enni paarkka manam Inbam kondaaduthae Enni enni paarkka manam Inbam kondaaduthae Ennai ariyaamal ullam Thulli vilaiyaadudhae Female Part En kaadhal raajan en naadhan koodavae En aasai pola ennaalum vaazhuven Naan ennaalum vaazhuven En kaadhal raajan en naadhan koodavae En aasai pola ennaalum vaazhuven Naan ennaalum vaazhuven Female Part Enni enni paarkka manam Inbam kondaaduthae Enni enni paarkka manam Inbam kondaaduthae Ennai ariyaamal ullam Thulli vilaiyaadudhae Female Part Konji konji pesi Isaikkuyil pola paaduven Kolamayil pola Veghu aanandhamaai aaduven Naan aanandhamaai aaduven Konji konji pesi Isaikkuyil pola paaduven Kolamayil pola Veghu aanandhamaai aaduven Naan aanandhamaai aaduven Female Part Kannirandum ondraaga Kaanbathu polumae Kannirandum ondraaga Kaanbathu polumae Kaadhalargal naangal inbam kaanbom ennalumae Kaadhalargal naangal inbam kaanbom ennalumae Female Part Enni enni paarkka manam Inbam kondaaduthae Enni enni paarkka manam Inbam kondaaduthae Ennai ariyaamal ullam Thulli vilaiyaadudhae
தமிழ்
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம் பெண் : எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே.... என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே.... பெண் : எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே.... பெண் : என் காதல் ராஜன் என் நாதன் கூடவே என் ஆசை போல எந்நாளும் வாழுவேன் நான் எந்நாளும் வாழுவேன் என் காதல் ராஜன் என் நாதன் கூடவே என் ஆசை போல எந்நாளும் வாழுவேன் நான் எந்நாளும் வாழுவேன் பெண் : எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே.... எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே.... பெண் : கொஞ்சிக் கொஞ்சிப் பேசி இசைக்குயில் போலப் பாடுவேன் கோலமயில் போல வெகு ஆனந்தமாய் ஆடுவேன் நான் ஆனந்தமாய் ஆடுவேன் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி இசைக்குயில் போலப் பாடுவேன் கோலமயில் போல வெகு ஆனந்தமாய் ஆடுவேன் நான் ஆனந்தமாய் ஆடுவேன் பெண் : கண்ணிரண்டும் ஒன்றாகக் காண்பது போலுமே கண்ணிரண்டும் ஒன்றாகக் காண்பது போலுமே காதலர்கள் நாங்கள் இன்பம் காண்போம் எந்நாளுமே காதலர்கள் நாங்கள் இன்பம் காண்போம் எந்நாளுமே பெண் : எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே.... எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே....
Song information
Singer: M. S. Rajeswari
Release information: From Vaazhkkai (1949) · Singer: M. S. Rajeswari · Lyricist: K. P. Kamatchisundaram · Music: R. Sudharsanam
Explore this song
- Singer: M. S. Rajeswari
- Film / album: Vaazhkkai