Roman script
Sentamizhum Suvaiyum Song Lyrics is a track from Vaazhkkai Tamil Film – 1949, Starring T. R. Ramachandran, S. V. Sahasranamam, K. S. Sarangapani, Vyjayanthimala, M. S. Draupathi, Lalitha and Padmini. This song was sung by T. R. Ramachandran and M. S. Rajeswari and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram. Singers : T. R. Ramachandran and M. S. Rajeswari Music Director : R. Sudharsanam Lyricist : K. P. Kamatchi Sundaram Both : Senthamizhum suvaiyum polavae Namm kaadhalal mighu sugamae pera vaazhvom Senthamizhum suvaiyum polavae Namm kaadhalal mighu sugamae pera vaazhvom Female Part En maname kavarum naadhanae Namm vaazhvile pudhu ulagam kaanbomae En maname kavarum naadhanae Namm vaazhvile pudhu ulagam kaanbomae Male Part O …mana moginee Naam veenaiyum naadhamum pola Female : O…… Male : Naam veenaiyum naadhamum pola Female : Ondraaga aanandhamaai vaazhvom Ondraaga aanandhamaai vaazhvom Male : Ennaalum inai piriyom naamae Ennaalum inai piriyom naamae Both : Senthamizhum suvaiyum polavae Namm kaadhalal mighu sugamae pera vaazhvom Female Part Aa ….kalaimaamani Kalaimaamaniyae ennaalum Male : Hoo o o Female : Kalaimaamaniyae ennaalum Eerudal ooruyir aanomae Eerudal ooruyir aanomae Ennaalum inai piriyom naamae Ennaalum inai piriyom naamae Both : Senthamizhum suvaiyum polavae Namm kaadhalal mighu sugamae pera vaazhvom Senthamizhum suvaiyum polavae Namm kaadhalal mighu sugamae pera vaazhvom
தமிழ்
பாடகர்கள் : டி. ஆர். ராமசந்திரன் மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம் இருவர் : செந்தமிழும் சுவையும் போலவே நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம் செந்தமிழும் சுவையும் போலவே நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம் பெண் : என் மனமே கவரும் நாதனே நம் வாழ்விலே புது உலகம் காண்போமே என் மனமே கவரும் நாதனே நம் வாழ்விலே புது உலகம் காண்போமே ஆண் : ஓ......மன மோகினி நாம் வீணையும் நாதமும் போல பெண் : ஓ..... ஆண் : நாம் வீணையும் நாதமும் போல பெண் : ஒன்றாக ஆனந்தமாய் வாழ்வோம் ஒன்றாக ஆனந்தமாய் வாழ்வோம் ஆண் : எந்நாளும் இணை பிரியோம் நாமே எந்நாளும் இணை பிரியோம் நாமே இருவர் : செந்தமிழும் சுவையும் போலவே நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம் பெண் : ஆ......கலைமாமணி கலைமாமணியே எந்நாளும் ஆண் : ஹோ ஓ ஓ பெண் : கலைமாமணியே எந்நாளும் ஈருடல் ஓருயிர் ஆனோமே ஈருடல் ஓருயிர் ஆனோமே எந்நாளும் இணை பிரியோம் நாமே எந்நாளும் இணை பிரியோம் நாமே ஆண் : கடலும் அலையும் நிலவும் ஒளியும் உடலும் உயிரும் நாம் பெண் : கடலும் அலையும் நிலவும் ஒளியும் உடலும் உயிரும் நாம்.... இருவர் : செந்தமிழும் சுவையும் போலவே நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம் செந்தமிழும் சுவையும் போலவே நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம்
Song information
Singers: T. R. Ramachandran and M. S. Rajeswari
Release information: From Vaazhkkai (1949) · Singer: T. R. Ramachandran and M. S. Rajeswari · Lyricist: K. P. Kamatchisundaram · Music: R. Sudharsanam
Explore this song
- Singer: T. R. Ramachandran and M. S. Rajeswari
- Film / album: Vaazhkkai