Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Male Part I like your smile You have beautiful style Female Part I like your eyes You look very nice Male Part Un chinna chinna Sevvidhazh raththinamaa Kaal pinna pinna Vandhidum siththiramaa Male Part Madi yaendhum puraavae Manam neendhum nilaavae Vaa vaaa poovae Female Part Un chinna chinna Punnagai mandhiramaa Naan unnaich suttri vandhidum endhiramaa Male Part Etti nindra kattith thangam Otti vandhadhenna Otti vandhu kattik koLLa Oththuzhaiththadhenna Female Part Vidumaa inimaelae Undhan gnyaabagamae Varaindhaen vizhimaelae Undhan Oviyamae Male Part Thoda thoda thodarndhidum Thodar kadhaidhaan Sugangalaith tharalaam Female Part Suda suda nuni viral Pada padaththaan Suvaigalai peralaam Male Part Madi yaendhum puraavae Manam neendhum nilaavae vaa vaaa poovae Female Part Un chinna chinna
Punnagai mandhiramaa Naan unnaich suttri Vandhidum endhiramaa Female Part Kondu vandhu tholil podu Katti vaiththa maalai Maalai ondru ittaal thaanae Kattilukku vaelai Male Part Oru naal varuvaenae Unai maalayida Marunaal varum yogam Thirumaeni thoda Female Part Mudhal mudhal Varugindra iravinilae Mayangidum manamae Male Part Anubhavam vara vara sarasangalae Nadandhidum dhinamae Female Part Iru kannil ulaavae Varum kaadhal kanaavae Vaa vaa devaa Male Part I like your smile Whistle : …………………. Male : You have beautiful style…. Wow Female Part I like your eyes You look very nice Female Part Un chinna chinna Punnagai mandhiramaa Naan unnaich suttri vandhidum endhiramaa Male Part Madi yaendhum puraavae Manam neendhum nilaavae Vaa vaaa poovae Female Part Un chinna chinna Punnagai mandhiramaa Male Part Kaal pinna pinna Vandhidum siththiramaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா ஆண் : I like your smile You have beautiful style பெண் : I like your eyes You look very nice ஆண் : உன் சின்ன சின்ன செவ்விதழ் ரத்தினமா... கால் பின்ன பின்ன வந்திடும் சித்திரமா....... ஆண் : மடி ஏந்தும் புறாவே மனம் நீந்தும் நிலாவே வா வா பூவே பெண் : உன் சின்ன சின்ன புன்னகை மந்திரமா..... நான் உன்னைச் சுற்றி வந்திடும் எந்திரமா..... ஆண் : எட்டி நின்ற கட்டித் தங்கம் ஒட்டி வந்ததென்ன ஒட்டி வந்து கட்டிக்கொள்ள ஒத்துழைத்ததென்ன பெண் : விடுமா இனிமேலே உந்தன் ஞாபகமே.... வரைந்தேன் விழிமேலே உந்தன் ஓவியமே..... ஆண் : தொடத் தொடத் தொடர்ந்திடும் தொடர் கதைதான் சுகங்களைத் தரலாம் பெண் : சுட சுட நுனி விரல் பட படத்தான் சுவைகளை பெறலாம் ஆண் : மடி ஏந்தும் புறாவே மனம் நீந்தும் நிலாவே வா வா பூவே பெண் : உன் சின்ன சின்ன புன்னகை மந்திரமா..... நான் உன்னைச் சுற்றி வந்திடும் எந்திரமா..... பெண் : கொண்டு வந்து தோளில் போடு கட்டி வைத்த மாலை மாலை ஒன்று இட்டால்தானே கட்டிலுக்கு வேலை ஆண் : ஒரு நாள் வருவேனே உன்னை மாலையிட மறுநாள் வரும் யோகம் திருமேனி தொட பெண் : முதல் முதல் வருகின்ற இரவினிலே மயங்கிடும் மனமே ஆண் : அனுபவம் வர வர சரசங்களே நடந்திடும் தினமே பெண் : இரு கண்ணில் உலாவே வரும் காதல் கனாவே வா வா தேவா ஆண் : I like your smile விசில் : .......................... ஆண் : You have beautiful style வாவ் பெண் : I like your eyes You look very nice பெண் : உன் சின்ன சின்ன புன்னகை மந்திரமா நான் உன்னைச் சுற்றி வந்திடும் எந்திரமா..... ஆண் : மடி ஏந்தும் புறாவே மனம் நீந்தும் நிலாவே வா வா பூவே பெண் : உன் சின்ன சின்ன புன்னகை மந்திரமா ஆண் : கால் பின்ன பின்ன வந்திடும் சித்திரமா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Deva
Release information: From Watchman Vadivel (1994) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Watchman Vadivel
- Composer: Deva