Roman script

Singer : Varalakshmi
Music by : R. Ramanujam
Female Part
Umaiyavalae maariyammaa
Varam tharuvaai maariyamaa
Female Part
Umaiyavalae maariyammaa
Varam tharuvaai maariyamaa
Vizhimalar thannai unthan
Padhangalil vaiththae indru
Sannathi saran adainthaen…..
Female Part
Umaiyavalae maariyammaa
Female Part
Aanantha ragangal aval paadavae
Antha kalaththil vedhangal edharkkaagavo
Aanantha ragangal aval paadavae
Antha kalaththil vedhangal edharkkaagavo
Female Part
Manakkolam magal kaana vidhiththaayammaa
Manakkolam magal kaana vidhiththaayammaa
Intha thirukkolam edharkkaaga koduththaayamma ammaa
Female Part
Umaiyavalae maariyammaa
Varam tharuvaai maariyamaa
Female Part
Ponnodu porul kettu varavillaiyae
Enthan penn vaazh unaiyandri thunaiyillaiyae
Ponnodu porul kettu varavillaiyae
Enthan penn vaazh unaiyandri thunaiyillaiyae
Female Part
Oru pothu sivanodu umaiyaaginaai
Oru pothu sivanodu umaiyaaginaai
Enthan magal vaazhvil mattum kadhai maattrinaai ammaa
Female Part
Umaiyavalae maariyammaa
Varam tharuvaai maariyamaa
Vizhimalar thannai unthan
Padhangalil vaiththae indru
Sannathi saran adainthaen…..
Female Part
Umaiyavalae maariyammaa
Varam tharuvaai maariyamaa
Maariyammaa…..maariyammaa…..maariyammaa

தமிழ்

பாடகி : வரலட்சுமி
இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம்
பெண் : உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
பெண் : உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
விழிமலர் தன்னை உந்தன்
பதங்களில் வைத்தே இன்று
சன்னதி சரண் அடைந்தேன்........
பெண் : உமையவளே மாரியம்மா
பெண் : ஆனந்த ராகங்கள் அவள் பாடவே
அந்த காலத்தில் வேதங்கள் எதற்காகவோ
ஆனந்த ராகங்கள் அவள் பாடவே
அந்த காலத்தில் வேதங்கள் எதற்காகவோ
பெண் : மணக்கோலம் மகள் காண விதித்தாயம்மா
மணக்கோலம் மகள் காண விதித்தாயம்மா
இந்த திருக்கோலம் எதற்காக கொடுத்தாயம்மா அம்மா
பெண் : உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
பெண் : பொன்னோடு பொருள் கேட்டு வரவில்லையே
எந்தன் பெண் வாழ உனையன்றி துணையில்லையே
பொன்னோடு பொருள் கேட்டு வரவில்லையே
எந்தன் பெண் வாழ உனையன்றி துணையில்லையே
பெண் : ஒரு போது சிவனோடு உமையாகினாய்
ஒரு போது சிவனோடு உமையாகினாய்
எந்தன் மகள் வாழ்வில் மட்டும் கதை மாற்றினாய் அம்மா
பெண் : உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
விழிமலர் தன்னை உந்தன்
பதங்களில் வைத்தே இன்று
சன்னதி சரண் அடைந்தேன்........
பெண் : உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
மாரியம்மா.......மாரியம்மா........மாரியம்மா

Song details

Music by: R. Ramanujam

Release information: From Ananda Bhairavi (1978) · Lyricist: Thavaseelan