Roman script
Singers : Malaysia Vasudevan and Chorus
Music by : R. Ramanujam
Male Part
{Gopalaa
Chorus : Yaen sir
Male : Enga porae
Chorus : Santhaikku poraen
Male : Enna vaanga
Chorus : Oru musalu vaanga
Male : Odi ponaa
Chorus : Olinju nippaen
Male : Yaara pola
Chorus : Intha ponna pola} (2)
Male Part
Anna nadai chinna idai
Aadi varum vannakkudai
Onnoda naan varavaa
Uravu kondaada……
Male Part
Anna nadai chinna idai
Aadi varum vannakkudai
Onnoda naan varavaa
Uravu kondaada……
Male Part
Gopalaa
Chorus : Yaen sir
Male : Enga porae
Chorus : Santhaikku poraen
Male : Enna vaanga
Chorus : Oru musalu vaanga
Male Part
Chinna pennae chinna pennae
Silukku sattaiyaa
Nee vaangi vantha muyala ippa kotta vittiyaa
Chinna pennae chinna pennae
Silukku sattaiyaa
Nee vaangi vantha muyala ippa kotta vittiyaa
Male Part
Pudichchi thaaraen pudichchi thaaraen
Onnu koduppiyaa
Pudichchi thaaraen pudichchi thaaraen
Onnu koduppiyaa
Nee kodukkalannaa vanthu nirppaen
Sathura vattaiyaaMale Part Thiru pudichcha vayasu ponnu Karvam ippa adangi nikkuthu Paruva vayasu uruvam pudhusu Paaththu pazhaga yaenguthu manasu Male Part Gopalaa Chorus : Yaen sir Male : Enga porae Chorus : Santhaikku poraen Male : Enna vaanga Chorus : Oru musalu vaanga Male : Odi ponaa Chorus : Olinju nippaen Male : Yaara pola Chorus : Intha ponna pola Male Part Sirikkiriyae sirikkiriyae seeni kattiyaa En silmisaththai konja neram rasikka maattiyaa Sirikkiriyae sirikkiriyae seeni kattiyaa En silmisaththai konja neram rasikka maattiyaa Male Part Ooty ponnae ooty ponnae Kulir edukkalaiyaa Ooty ponnae ooty ponnae Kulir edukkalaiyaa Naan konja neram kona vendum kooda variyaa Male Part Paadupattu pudichchu koduththaen Parisu onnu pera nenachchen Pedalai mithichchu udala valaichchu Manasa odichchi paranthu poriyae Male Part Gopalaa Male : Yaen sir Male : Enga porae Male : Veettukku poraen Male : Varuviyaa Male : Varamaattaen Male : Kaaththiruppaen Male : Ninnukittae iru
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம்
ஆண் : {கோபாலா
குழு : ஏன் சார்
ஆண் : எங்க போறே
குழு : சந்தைக்கு போறேன்
ஆண் : என்ன வாங்க
குழு : ஒரு முசலு வாங்க
ஆண் : ஓடிப் போனா
குழு : ஒளிஞ்சு நிப்பேன்
ஆண் : யார போல
குழு : இந்தப் பொண்ண போலே} (2)
ஆண் : அன்ன நடை சின்ன இடை
ஆடி வரும் வண்ணக்குடை
ஒண்ணோட நான் வரவா
உறவு கொண்டாட.....
ஆண் : அன்ன நடை சின்ன இடை
ஆடி வரும் வண்ணக்குடை
ஒண்ணோட நான் வரவா
உறவு கொண்டாட.....
ஆண் : கோபாலா
குழு : ஏன் சார்
ஆண் : எங்க போறே
குழு : சந்தைக்கு போறேன்
ஆண் : என்ன வாங்க
குழு : ஒரு முசலு வாங்க
ஆண் : சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே
சிலுக்கு சட்டையா
நீ வாங்கி வந்த முயல இப்ப கோட்ட விட்டியா
சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே
சிலுக்கு சட்டையா
நீ வாங்கி வந்த முயல இப்ப கோட்ட விட்டியா
ஆண் : புடிச்சி தாரேன் புடிச்சி தாரேன்
ஒன்னு கொடுப்பியா
புடிச்சி தாரேன் புடிச்சி தாரேன்
ஒன்னு கொடுப்பியா
நீ கொடுக்கலன்னா வந்து நிற்பேன்
சதுர வட்டையா
ஆண் : திமிரு புடிச்ச வயசுப் பொண்ணு
கர்வம் இப்ப அடங்கி நிக்குது
பருவ வயசு உருவம் புதுசு
பாத்து பழக ஏங்குது மனசு.......
ஆண் : கோபாலா
குழு : ஏன் சார்
ஆண் : எங்க போறே
குழு : சந்தைக்கு போறேன்
ஆண் : என்ன வாங்க
குழு : ஒரு முசலு வாங்க
ஆண் : ஓடிப் போனா
குழு : ஒளிஞ்சு நிப்பேன்
ஆண் : யார போல
குழு : இந்தப் பொண்ண போலே
ஆண் : சிரிக்கிறியே சிரிக்கிறியே சீனிக் கட்டியா
என் சில்மிஷத்தை கொஞ்ச நேரம் ரசிக்க மாட்டியா
சிரிக்கிறியே சிரிக்கிறியே சீனிக் கட்டியா
என் சில்மிஷத்தை கொஞ்ச நேரம் ரசிக்க மாட்டியா
ஆண் : ஊட்டி பொண்ணே ஊட்டி பொண்ணே
குளிர் எடுக்கலையா
ஊட்டி பொண்ணே ஊட்டி பொண்ணே
குளிர் எடுக்கலையா
நான் கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் கூட வறியா
ஆண் : பாடுபட்டு புடிச்சு கொடுத்தேன்
பரிசு ஒன்னு பெற நெனச்சேன்
பெடலை மிதிச்சு உடல வளைச்சு
மனச ஒடிச்சி பறந்து போறியே.....
ஆண் : கோபாலா
ஆண் : ஏன் சார்
ஆண் : எங்க போறே
ஆண் : வீட்டுக்கு போறேன்
ஆண் : வருவியா
ஆண் : வரமாட்டேன்
ஆண் : காத்திருப்பேன்
ஆண் : நின்னுகிட்டே இரு......Song information
Singers: Malaysia Vasudevan and Chorus
Music by: R. Ramanujam
Release information: From Annaparavai (1980) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Chorus
- Film / album: Annaparavai
- Composer: R. Ramanujam