Roman script
Singers : Malaysia Vasudevan and Chorus Music by : Ilayaraja Chorus Hae… lalallala laa lalallala laa Lallal lallal laa… Lalallala laa lalallala laa Lallal lallal laa… Chorus Dear uncle we are happy Dear mother is doing well For daddy for mummy One for you uncle One for you uncle Male Part Poop pondra ullangal Dheivangalae Chorus Come on carry on uncle Male Part Poop pondra ullangal Dheivangalae Puyal yedhu idi yedhu Pillai nenjilae Arivugal valandhaalae sodhanaigal Sila vedhanaigal oomai kaayangal Male Part Idhu mullai Chorus : La Male : Siru killai Chorus : La Male : Naan pillai illaiyae Chorus : Lalallaa Male Part Nilai solla Chorus : La Male : Adhai vella Chorus : La Male : Naan kallum illaiyae Chorus : Lalallaa Male : Kallum illaiyae Chorus Dear uncle we are happy Dear mother is doing well For daddy for mummy One for you uncle One for you uncle Male Part Pournami vaanathil Nilavillaiyae Pagal neram vazhi kaatta Kadhir illaiyae Irandukkum iraivaa nee Naal vaippadho Indha meengalukkae Naan yenna solluven Male Part Oru medai Chorus : La Male : Adhai moodi Chorus : La Male : Vilaiyaada cholgindraai Chorus : Lalallaa Male Part Naan oomai Chorus : La Male : Mozhi illai Chorus : La Male : Enai paada cholgindraai Chorus : Lalallaa Male : Paada cholgindraai Chorus Dear uncle we are happy Dear mother is doing well For daddy for mummy One for you uncle One for you uncle Laallaa laallaallaa…. Laallaa laallaallaa….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹோ...லலலா லலலா லல்லல்லா லலலா லலலா லலலா லல்லல்லா லலலா குழு : டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி டியர் மாதர் இஸ் டூயிங் வெல் பார் ...டாடி பார் ..மம்மி.... ஒன் பார் யூ அங்கிள் ஒன் பார் யூ அங்கிள்.... ஆண் : பூப்போன்ற உள்ளங்கள் தெய்வங்களே குழு : கம் ஆன் கேரி ஆன் அங்கிள்....... ஆண் : பூப் போன்ற உள்ளங்கள் தெய்வங்களே புயலேது இடி ஏது பிள்ளை நெஞ்சிலே அறிவுகள் வளர்ந்தாலே சோதனைகள் சில வேதனைகள் ஊமைக்காயங்கள் ஆண் : இது முல்லை குழு : லா ஆண் : சிறு கிள்ளை குழு : லா ஆண் : நான் பிள்ளையில்லையே குழு : லல்லல்லா ஆண் : நிலை சொல்ல குழு : லா ஆண் : அதை வெல்ல குழு : லா ஆண் : நான் கல்லும் இல்லையே...... குழு : லா லா லல்லல்லா ஆண் : கல்லும் இல்லையே...... குழு : டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி டியர் மாதர் இஸ் டூயிங் வெல் பார் ...டாடி பார் ..மம்மி.... ஒன் பார் யூ அங்கிள் ஒன் பார் யூ அங்கிள்.... ஆண் : பௌர்ணமி வானத்தில் நிலவில்லையே பகல் நேரம் வழி கட்ட கதிரில்லையே ஆண் : இரண்டுக்கும் இறைவா நீ நாள் வைத்ததோ இந்த மீன்களுக்கே நான் என்ன சொல்லுவேன் ஆண் : ஒரு மேடை குழு : லா ஆண் : அதை மூடி குழு : லா ஆண் : விளையாடச் சொல்கின்றாய் குழு : லல்லல்லா ஆண் : நான் ஊமை குழு : லா ஆண் : மொழி இல்லை எனைப் குழு : லா ஆண் : பாடச் சொல்கின்றாய் குழு : லல்லல்லா ஆண் : பாடச் சொல்கின்றாய்.... குழு : லா லா லல்லல்லா குழு : டியர் அங்கிள் வீ ஆர் ஹேப்பி டியர் மாதர் இஸ் டூயிங் வெல் பார் ...டாடி பார் ..மம்மி.... ஒன் பார் யூ அங்கிள் ஒன் பார் யூ அங்கிள்....
Song information
Singers: Malaysia Vasudevan and Chorus
Music by: Ilayaraja
Release information: From Uravadum Nenjam (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Chorus
- Film / album: Uravadum Nenjam
- Composer: Ilayaraja