Roman script

Singer : S. Padma

Music by : R. Ramanujam

Female Part

Pachchaikili pola ponnu vanthirukku

Idhu pachcharisi soru pola venthirukku

Pachchaikili pola ponnu vanthirukku

Idhu pachcharisi soru pola venthirukku

Female Part

Chumma veshamam pannaathae

Mama sarasam pannaathae

Chumma veshamam pannaathae

Mama sarasam pannaathae

Intha kanni ponnu

Kaiyai thoda vetkkappaaathae

Female Part

Pachchaikili pola ponnu vanthirukku

Idhu pachcharisi soru pola venthirukku

Female Part

Mela theru pakkiri kooda munthaa naalu ponaen

Keezha theru krishnan kooda neththu jodiyaanaen

Mela theru pakkiri kooda munthaa naalu ponaen

Keezha theru krishnan kooda neththu jodiyaanaen

Female Part

Innikkuththaan unna pola manmatha paarththaen

Naalaikku yaar maappillaiyo yaaridaththil ketpaen

Female Part

Pachchaikili pola ponnu vanthirukku

Idhu pachcharisi soru pola venthirukku

Female Part

Chumma veshamam pannaathae

Mama sarasam pannaathae

Chumma veshamam pannaathae

Mama sarasam pannaathae

Intha kanni ponnu

Kaiyai thoda vetkkappaaathae

Female Part

Pachchaikili pola ponnu vanthirukku

Idhu pachcharisi soru pola venthirukku

தமிழ்

பாடகி : எஸ். பத்மா

இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம்

பெண் : பச்சைக்கிளி போல பொண்ணு வந்திருக்கு

இது பச்சரிசி சோறு போல வெந்திருக்கு

பச்சைக்கிளி போல பொண்ணு வந்திருக்கு

இது பச்சரிசி சோறு போல வெந்திருக்கு

பெண் : சும்மா வெஷமம் பண்ணாதே

மாமா சரசம் பண்ணாதே

சும்மா வெஷமம் பண்ணாதே

மாமா சரசம் பண்ணாதே

இந்த கன்னிப் பொண்ணு

கையைத் தொட வெட்கப்படாதே

பெண் : பச்சைக்கிளி போல பொண்ணு வந்திருக்கு

இது பச்சரிசி சோறு போல வெந்திருக்கு

பெண் : மேலத் தெரு பக்கிரி கூட முந்தா நாளு போனேன்

கீழத் தெரு கிருஷ்ணன் கூட நேத்து ஜோடியானேன்

மேலத் தெரு பக்கிரி கூட முந்தா நாளு போனேன்

கீழத் தெரு கிருஷ்ணன் கூட நேத்து ஜோடியானேன்

பெண் : இன்னிக்குத்தான் உன்னப் போல மன்மதன பார்த்தேன்

நாளைக்கு யார் மாப்பிள்ளையோ யாரிடத்தில் கேட்பேன்

பெண் : பச்சைக்கிளி போல பொண்ணு வந்திருக்கு

இது பச்சரிசி சோறு போல வெந்திருக்கு

பெண் : சும்மா வெஷமம் பண்ணாதே

மாமா சரசம் பண்ணாதே

சும்மா வெஷமம் பண்ணாதே

மாமா சரசம் பண்ணாதே

இந்த கன்னிப் பொண்ணு

கையைத் தொட வெட்கப்படாதே

பெண் : பச்சைக்கிளி போல பொண்ணு வந்திருக்கு

இது பச்சரிசி சோறு போல வெந்திருக்கு

Song information

Singer: S. Padma

Music by: R. Ramanujam

Release information: From Annaparavai (1980) · Lyricist: Panchu Arunachalam

Explore this song