Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : R. Ramanujam Male Part Aa…aaa…..aa….aaa….aa… Mmm…..mm….mm…. Aa……aa….aa….aaa….aa…. Male Part Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho Male Part Kaaviyamae paadum kannila Ragasiyam thudikkindrathu Ooviyam pol aadum nenjil Adhisayam pirakkindrathu…aa….aa… Male Part Kaaviyamae paadum kannila Ragasiyam thudikkindrathu Ooviyam pol aadum nenjil Adhisayam pirakkindrathu… Male Part Idaiyenna idaiyo Kodi vantha malaro Azhagae uyirae poochcharamae Male Part Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho Male Part Mogaththilae vaadum ullam Pudhumaiyai rasikkindrathu Moodupani vaadai thendral Ilamaiyum kodhikkindrathu….aa….aa…. Male Part Mogaththilae vaadum ullam Pudhumaiyai rasikkindrathu Moodupani vaadai thendral Ilamaiyum kodhikkindrathu… Male Part Iniyenna thadaiyo Inikkindra kaniyo Varuvaai tharuvaen idhazh rasamae Male Part Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho Pon enbatho poovenpatho Kadhal pennae kannaana kann enbatho….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் ஆண் : ஆ....ஆஆ.....ஆ....ஆஆ.....ஆ... ம்ம்ம்....ம்ம்.....ம்ம்....... ஆ...ஆ.....ஆ....ஆஆ.....ஆ... ஆண் : பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ.... ஆண் : காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது...ஆ....ஆ.... ஆண் : காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது ஆண் : இடையென்ன இடையோ கொடி வந்த மலரோ அழகே உயிரே பூச்சரமே ஆண் : பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ ஆண் : மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது மூடுபனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது ஆ....ஆ..... ஆண் : மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது மூடுபனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது ஆண் : இனியென்ன தடையோ இனிகின்ற கனியோ வருவாய் தருவேன் இதழ் ரசமே ஆண் : பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: R. Ramanujam
Release information: From Annaparavai (1980) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Annaparavai
- Composer: R. Ramanujam