Roman script

Singer : Varalakshmi

Music by : Ilayaraja

Female Part

Tha dha na… tha… na… na…aa…aa..

Female Part

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo ooo…

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo ooo…oo

Female Part

Valla vael murugan thanai ingu…

Valla vael murugan thanai ingu

Valla vael murugan thanai ingu

Vandhu kalandhu maghizhdhu kulavendru

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo ooo…oo oo oo oo

Female Part

Alli kulatharugae oru naal

Andhi pozhudhinilae ae… ae… ae… ae…

Alli kulatharugae oru naal

Andhi pozhudhinilae angor

Mullai chedi adhai paar aa… aa…

Angor mullai chedi adhai paar

Seidha vinai muttrum marandhida

Kattradhenna endru

Female Part

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo ooo…oo

Female Part

Solai vanathidaiyae …ae…ae….ae…ae…

Solai vanathidaiyae

Female Part

Ri ga ri sa ni dha pa ma pa dha ni

Solai vanathidaiyae

Female Part

Ri sa ni dha dhaa ni dha paa dha pa dha maa

Pa dha ma pa dha ni

Solai vanathidaiyae

Female Part

Pa dha ma pa dha ni saa

Sa ni dha pa ma pa dha ma pa ma ga ri saa

Ga ri ni saa

Ri ga sa ri ga ma pa dha ma paa

Ga ma pa ma pa dha pa dha ni

Solai vanathidaiyae

Female Part

Nee nee ni dha ni ni sa ni ni dha ni ni sa ni

Ni ri ri ri ni ri ni dha ni dha

Pa paa ma ga ri ga sa sa

Pa ma pa dha ma pa dha ni pa dha sa ni… ni…

Ga ri ga ri ri sa ri ri sa ni sa

Sa ni dha ni ni dha pa ma pa dha ni dha pa dha ni

Sa saa ni dha paa pa dha ni saa

Pa dha ni saa saa ma pa dha paa paa

Ga ma pa maa maa ri ga ma gaa gaa

Sa ri ga ma pa ma ga ma pa dha ni sa

Ni dha pa dha pa ma pa dha ni

Female Part

Solai vanathidaiyae

Thannai kai patri nadakkaiyilae

Solai vanathidaiyae

Thannai kai patri nadakkaiyilae

Vaelin misai yaazhai vaithu sonna

Vindhai mozhighalai sindhai seivaai endru

Female Part

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo aaa…aa….aa…aa…..

தமிழ்

பாடகி : வரலட்சுமி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : த த ன...... த... ன... ன.....ஆ.....ஆ.....

பெண் : சொல்ல வல்லாயோ கிளியே

சொல்ல நீ வல்லாயோ ஓ...

சொல்ல வல்லாயோ கிளியே

சொல்ல நீ வல்லாயோ ஓ...

பெண் : வல்ல வேல் முருகன் தனை இங்கு...

வல்ல வேல் முருகன் தனை இங்கு

வல்ல வேல் முருகன் தனை இங்கு

வந்து கலந்து மகிழ்ந்து குலவென்று

சொல்ல வல்லாயோ கிளியெ

சொல்ல நீ வல்லாயோ ஓ.......ஓஓ......ஓஓ

பெண் : அல்லி குளத்தருகே ஒரு நாள்

அந்தி பொழுதினிலே ஏ... ஏ... ஏ... ஏ...

அல்லி குளத்தருகே ஒரு நாள்

அந்தி பொழுதினிலே அங்கோர்

முல்லை செடி அதை பார் ஆ... ஆ...

அங்கோர் முல்லை செடி அதை பார்

செய்த வினை முற்றும் மறந்திட

கற்றதென்ன என்று

பெண் : சொல்ல வல்லாயோ கிளியெ

சொல்ல நீ வல்லாயோ ஓ...

பெண் : சோலை வனத்திடையே... ஏ... ஏ... ஏ... ஏ...

சோலை வனத்திடையே

பெண் : ரி க ரி ஸ நி த ப ம ப த நி

சோலை வனத்திடையே

பெண் : ரி ஸ நி த தா நி த பா த ப த மா

ப த ம ப த நி

சோலை வனத்திடையே

பெண் : ப த ம ப த நி ஸா

ஸ நி த ப ம ப த ம ப ம க ரி ஸா

க ரி நி ஸா

ரி க ஸ ரி க ம ப த ம பா

க ம ப ம ப த ப த நி

சோலை வனத்திடையே

பெண் : நீ நீ நி த நி நி ஸ நி நி த நி நி ஸ நி

நி ரி ரி ரி நி ரி நி த நி த ப பா ம க ரி க ஸ ஸ

ப ம ப த ம ப த நி ப த ஸ நி... நி...

க ரி க ரி ரி ஸ ரி ரி ஸ நி ஸ

ஸ நி த நி நி த ப ம ப த நி த ப த நி

ஸ ஸா நி த பா ப த நி ஸா

ப த நி ஸா ஸா ம ப த பா பா

க ம ப மா மா ரி க ம கா கா

ஸ ரி க ம ப ம க ம ப த நி ஸ

நி த ப த ம ப ப த நி

பெண் : சோலை வனத்திடையே

தன்னை கை பற்றி நடக்கையிலே

சோலை வனத்திடையே

தன்னை கை பற்றி நடக்கையிலே

வேலின் மிசயாழை வைத்து சொன்ன

விந்தை மொழிகளை சிந்தை செய்வாய் என்று

பெண் : சொல்ல வல்லாயோ கிளியே

சொல்ல நீ வல்லாயோ ஆ... ஆ... ஆ...ஆ.....

Song information

Singer: Varalakshmi

Music by: Ilayaraja

Release information: From Kavari Maan (1979) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar

Explore this song