Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Ulagil enakkuthaan Adhiga rasigargal Ooraayiram nooraayiram Naan oruthi thaan Avargalin kaadhali Female Part Ulagil enakkuthaan Adhiga rasigargal Ooraayiram nooraayiram Naan oruthi thaan Avargalin kaadhali Female Part Neththodu pathinaaru Vayathaanaval Naan pirantha aandu mattum Theriyaathaval Female Part Neththodu pathinaaru Vayathaanaval Naan pirantha aandu mattum Theriyaathaval Ruu ruuu ruuu ruuu….. Female Part Nilavendru piranthathendru Yaar kandathu Aanaalum adhan azhagil Oor mayanguthu Female Part Ulagil enakkuthaan Adhiga rasigargal Ooraayiram nooraayiram Naan oruthi thaan Avargalin kaadhali Female Part Kalyaana vinnappam Pala vandhadhu Kaadhalithaal podhum endru Sila vandhadhu Female Part Kalyaana vinnappam Pala vandhadhu Kaadhalithaal podhum endru Sila vandhadhu Ruu ruuu ruuu ruuu….. Female Part Aadavarai aattiveikkum Penmai idhu Aandavanaar aattiveikkum Bommai idhu Female Part Ulagil enakkuthaan Adhiga rasigargal Ooraayiram nooraayiram Naan oruthi thaan Avargalin kaadhali
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : உலகில் எனக்குத்தான் அதிக ரசிகர்கள் ஓராயிரம் நூறாயிரம் நான்..... ஒருத்திதான் அவர்களின் காதலி பெண் : உலகில் எனக்குத்தான் அதிக ரசிகர்கள் ஓராயிரம் நூறாயிரம் நான்..... ஒருத்திதான் அவர்களின் காதலி பெண் : நேத்தோடு பதினாறு வயதானவள் நான் பிறந்த ஆண்டு மட்டும் தெரியாதவள் பெண் : நேத்தோடு பதினாறு வயதானவள் நான் பிறந்த ஆண்டு மட்டும் தெரியாதவள் ரு ரூஉ ருரூ....ரு ரூஉ ருரூ பெண் : நிலவென்று பிறந்ததென்று யார் கண்டது ஆனாலும் அதன் அழகில் ஊர் மயங்குது பெண் : உலகில் எனக்குத்தான் அதிக ரசிகர்கள் ஓராயிரம் நூறாயிரம் நான்..... ஒருத்திதான் அவர்களின் காதலி பெண் : கல்யாண விண்ணப்பம் பல வந்தது காதலித்தால் போதுமென்று சில வந்தது பெண் : கல்யாண விண்ணப்பம் பல வந்தது காதலித்தால் போதுமென்று சில வந்தது ரு ரூஉ ருரூ....ரு ரூஉ ருரூ பெண் : ஆடவரை ஆட்டி வைக்கும் பெண்மை இது ஆண்டவனார் ஆட்டிவைக்கும் பொம்மை இது பெண் : உலகில் எனக்குத்தான் அதிக ரசிகர்கள் ஓராயிரம் நூறாயிரம் நான்..... ஒருத்திதான் அவர்களின் காதலி
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Sainthadamma Sainthadu (1977) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Sainthadamma Sainthadu
- Composer: Ilayaraja