Roman script
Singer : Sujatha Music by : Deva Lyrics by : Pa. Vijay Female Part …………. Female Part Ulagaththil ulla adhisayam ettu Unnaiyum serththu Vaanaththil ulla giragangal paththu Unnaiyum serththu Female Part Sanga tamil naangu Unnai unnai serththu Ennudan neethaan sernthapothu Rendalla naam ondru Female Part Oo….oo…..ooo…. Ulagaththil ulla adhisayam ettu Unnaiyum serththu Chorus ………………. Female Part Kurukuru paarvaiyilae Nee kurumbaai parppaai adhai rasiththaen Untha peyar arugil En peyarai ezhuthi dhinam rasiththaen Female Part Engo naan paarththaal Nee ennai paarkkiraai adhai rasiththaen Ennai pirigaiyilae un kangal Kalangumae adhai rasiththaen Female : En kannil chinnathaai Oru thoosu pattathum achchachcho endru solvaai Antha thudippinai naan rasiththaen…oo….oo….oo… Female Part …………… Female Part Unthan kaal suvadai En kaalgal thodavum adhu sugamae Unnai paarththu kondae En aayul kazhinthaal adhu sugamae Female Part Unthan moochchaiththaan en moochchil Yaettruvaen adhu sugamae Unnai parppatharkku naan Thavikkum thavippilae oru sugamae Female Part Un veettu megamthaan En veettai kadanthaal Ennullae oru sugamae Adhu eppothum thani sugamae…oo…oo…. Female Part Ulagaththil ulla adhisayam ettu Unnaiyum serththu Vaanaththil ulla giragangal paththu Unnaiyum serththu Female Part Sanga tamil naangu Unnai unnai serththu Ennudan neethaan sernthapothu Rendalla naam ondru…..aa…aahhaah Female Part …………………
தமிழ்
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : பா. விஜய் பெண் : ................................ பெண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து பெண் : சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து என்னுடன் நீதான் சேர்ந்தபோது ரெண்டல்ல நாம் ஒன்று...... பெண் : ஓ.....ஓ.....ஓ..... உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து குழு : ...................... பெண் : குறுகுறு பார்வையிலே நீ குறும்பாய் பார்ப்பாய் அதை ரசித்தேன் உந்தன் பெயர் அருகில் என் பெயரை எழுதி தினம் ரசித்தேன் பெண் : எங்கோ நான் பார்த்தால் நீ என்னை பார்க்கிறாய் அதை ரசித்தேன் என்னை பிரிகையிலே உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன் பெண் : என் கண்ணில் சின்னதாய் ஒரு தூசு பட்டதும் அச்சச்சோ என்று சொல்வாய் அந்த துடிப்பினை நான் ரசித்தேன்.....ஓ.....ஓ.....ஓ..... பெண் : ............................. பெண் : உந்தன் கால் சுவடை என் கால்கள் தொடவும் அது சுகமே உன்னை பார்த்துக் கொண்டே என் ஆயுள் கழிந்தால் அது சுகமே பெண் : உந்தன் மூச்சைத்தான் என் மூச்சில் ஏற்றுவேன் அது சுகமே உன்னை பார்ப்பதற்கு நான் தவிக்கும் தவிப்பிலே ஒரு சுகமே பெண் : உன் வீட்டு மேகம்தான் என் வீட்டை கடந்தால் என்னுள்ளே ஒரு சுகமே அது எப்போதும் தனி சுகமே.......ஓ.....ஓ.....ஓ..... பெண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து பெண் : சங்கத்தமிழ் நான்கு உன்னைஉன்னை சேர்த்து என்னுடன் நீதான் சேர்ந்தபோது ரெண்டல்ல நாம் ஒன்று...அ...ஆஹாஹ்.. பெண் : லால லல்ல லா லால் லால் லாலல் லால லா லால் லாலல் லால லா லால லல்ல லா லால் லால் லாலல் லால லா லால் லாலல் லால லா
Song information
Singer: Sujatha
Music by: Deva
Lyrics by: Pa. Vijay
Release information: From Thai Poranthachu (2000) · Singer: Sujatha · Lyricist: Pa.Vijay · Music: Deva
Explore this song
- Singer: Sujatha
- Film / album: Thai Poranthachu
- Composer: Deva
- Lyricist: Pa. Vijay