Roman script
Singers : P. Unnikrishnan and Sujatha Music by : Deva Lyrics by : Pa. Vijay Female Part …………. Male Part Ulagaththil ulla adhisayam ettu Unnaiyum serththu Vaanaththil ulla giragangal paththu Unnaiyum serththu Male Part Sanga tamil naangu Unnai unnai serththu Ennudan neethaan sernthapothu Rendalla naam ondru Female Part Oo….oo…..ooo…. Ulagaththil ulla adhisayam ettu Unnaiyum serththu Chorus ………………. Male Part Nadakkaiyil un pudavai Seiyum sarugu osai adhai rasiththaen Female : Sirikkaiyil un mugaththil Oru kuzhanthai thavazhum adhai rasiththaen Male Part Ennai pirigaiyilae Un kangal kalangumae adhairasiththaen Female : Nee en nizhalaiyumae thottu paarkkum Pozhuthilae adhai rasiththaen Male Part Malai uhchi yaeriththaan Un peyarai solliththaan Manathukkul naan rasiththan….oo…oo…. Female Part …………… Female Part Unnai paarpatharkku Naan thavikkum thavippil oru sugamae Male : Unnai paarththu kondae En aayul kazhinthaal adhu sugamae Female Part Unakkaaga kaaththirunthu En kaalgal valikkaiyiloru sugamae Male : En paer nee sonnaal Ettu latcham narambilum pudhu sugamae Female Part Un Veettu megamthaan En veettai kadanthaal Ennullae oru sugamae Adhu eppothum thani sugamae…oo…oo…. Male Part Ulagaththil ulla adhisayam ettu Unnaiyum serththu Vaanaththil ulla giragangal paththu Unnaiyum serththu Male Part Sanga tamil naangu Female : Unnai unnai saerththu Male : Ennudan neethaan saernthapothu Female : Rendalla naam ondru Female Part …………………
தமிழ்
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : பா. விஜய் பெண் : ................................ ஆண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து ஆண் : சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து என்னுடன் நீதான் சேர்ந்தபோது ரெண்டல்ல நாம் ஒன்று...... பெண் : ஓ.....ஓ.....ஓ..... உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து குழு : ...................... ஆண் : நடக்கையில் உன் புடவை செய்யும் சருகு ஓசை அதை ரசித்தேன் பெண் : சிரிக்கையில் உன் முகத்தில் ஒரு குழந்தை தவழும் அதை ரசித்தேன் ஆண் : என்னை பிரிகையிலே உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன் பெண் : நீ என் நிழலையுமே தொட்டு பார்க்கும் பொழுதிலே அதை ரசித்தேன் ஆண் : மலை உச்சி ஏறித்தான் உன் பெயரை சொல்லித்தான் மனதுக்குள் நான் ரசித்தேன் அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்....ஓ....ஓஒ..... பெண் : ............................. பெண் : உன்னை பார்ப்பதற்கு நான் தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே ஆண் : உன்னை பார்த்துக் கொண்டே என் ஆயுள் கழிந்தால் அது சுகமே பெண் : உனக்காக காத்திருந்து என் கால்கள் வலிக்கையிலொரு சுகமே ஆண் : என் பேர் நீ சொன்னால் எட்டு லட்சம் நரம்பிலும் புது சுகமே பெண் : உன் வீட்டு மேகம்தான் என் வீட்டை கடந்தால் என்னுள்ளே ஒரு சுகமே அது எப்போதும் தனி சுகமே...ஓ....ஓஒ..... ஆண் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து பெண் : வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து உன்னையும் சேர்த்து ஆண் : சங்கத்தமிழ் நான்கு பெண் : உன்னை உன்னை சேர்த்து ஆண் : என்னுடன் நீதான் சேர்ந்தபோது பெண் : ரெண்டல்ல நாம் ஒன்று...... பெண் : லால லல்ல லா லால் லால் லாலல் லால லா லால் லாலல் லால லா லால லல்ல லா லால் லால் லாலல் லால லா லால் லாலல் லால லா
Song information
Singers: P. Unnikrishnan and Sujatha
Music by: Deva
Lyrics by: Pa. Vijay
Release information: From Thai Poranthachu (2000) · Singer: P. Unnikrishnan and Sujatha · Lyricist: Pa.Vijay · Music: Deva
Explore this song
- Singer: P. Unnikrishnan and Sujatha
- Film / album: Thai Poranthachu
- Composer: Deva
- Lyricist: Pa. Vijay