Roman script
Ulagam Polladha Song Lyrics is a track from Anathai Ananthan Tamil Film – 1970, Starring A. V. M. Rajan, Master Sekar, R. Muthuraman, C. K. Nagesh, Thengai Srinivasan, Master Prabakar, R. S. Manohar, J. Jayalalitha and Anjalidevi. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female Part Ulagam pollaadha ulagam Evarum thodaadha paruvam Vivaram sollaamal puriyum Idhil paadhi matum nee paarppadharkku Adhai parppadhu thaan sugam unakku Idhil paadhi matum nee paarppadharkku Adhai parppadhu thaan sugam unakku Female Part Ulagam pollaadha ulagam Evarum thodaadha paruvam Vivaram sollaamal puriyum Idhil paadhi matum nee paarppadharkku Adhai parppadhu thaan sugam unakku Idhil paadhi matum nee paarppadharkku Adhai parppadhu thaan sugam unakku
Female Part Marathil illaadha kanigal Kaniyil illadha suvaigal Suvaithaal vidaatha virundhu Virundhai vidaamal arundhu Female Part Marathil illaadha kanigal Kaniyil illadha suvaigal Suvaithaal vidaatha virundhu Virundhai vidaamal arundhu Female Part Ulagam pollaadha ulagam Evarum thodaadha paruvam Vivaram sollaamal puriyum Idhil paadhi matum nee paarppadharkku Adhai parppadhu thaan sugam unakku Female Part Ezhai pennaaga pirandhean Ilamai pennaaga valarndhean Pudhumai pennaaga malarndhaen Puratchi pennaaga uyarndhaen Female Part Ezhai pennaaga pirandhean Ilamai pennaaga valarndhean Pudhumai pennaaga malarndhaen Puratchi pennaaga uyarndhaen Female Part Ulagam pollaadha ulagam Evarum thodaadha paruvam Vivaram sollaamal puriyum Idhil paadhi matum nee paarppadharkku Adhai parppadhu thaan sugam unakku Idhil paadhi matum nee paarppadharkku Adhai parppadhu thaan sugam unakku Whistle : ……………………
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : உலகம் பொல்லாத உலகம் எவரும் தொடாத பருவம் விவரம் சொல்லாமல் புரியும் இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு பெண் : உலகம் பொல்லாத உலகம் எவரும் தொடாத பருவம் விவரம் சொல்லாமல் புரியும் இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு பெண் : மரத்தில் இல்லாத கனிகள் கனியில் இல்லாத சுவைகள் சுவைத்தால் விடாத விருந்து விருந்தை விடாமல் அருந்து பெண் : மரத்தில் இல்லாத கனிகள் கனியில் இல்லாத சுவைகள் சுவைத்தால் விடாத விருந்து விருந்தை விடாமல் அருந்து பெண் : உலகம் பொல்லாத உலகம் எவரும் தொடாத பருவம் விவரம் சொல்லாமல் புரியும் இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு பெண் : ஏழைப் பெண்ணாக பிறந்தேன் இளமைப் பெண்ணாக வளர்ந்தேன் புதுமைப் பெண்ணாக மலர்ந்தேன் புரட்சி பெண்ணாக உயர்ந்தேன் பெண் : ஏழைப் பெண்ணாக பிறந்தேன் இளமைப் பெண்ணாக வளர்ந்தேன் புதுமைப் பெண்ணாக மலர்ந்தேன் புரட்சி பெண்ணாக உயர்ந்தேன் பெண் : உலகம் பொல்லாத உலகம் எவரும் தொடாத பருவம் விவரம் சொல்லாமல் புரியும் இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு விசில் : ...................
Song information
Singer: P. Susheela
Release information: From Anathai Ananthan (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Anathai Ananthan