Roman script
Singer : Santhosh Jayakaran
Music by : Ramesh Thamilmani
Male Part
Ulagam en ulagam
Naan utharavittaal vidiyum vidiyum
Mugaiyum vaan mugilum
Naan kattalaiyittaal avizhum
Male Part
Ulagam en ulagam
Naan utharavittaal vidiyum vidiyum
Mugaiyum vaan mugilum
Naan kattalaiyittaal avizhum
Male Part
Naan puraviyil yeri
Varugira vazhiyil
Aayiram aruvigal sirithidumae
En punnagai ennum
Thiraviyinaalae
Poottiya koattaigal thirandhidumae
Male Part
Ulagam en ulagam
Naan utharavittaal vidiyum vidiyum
Mugaiyum vaan mugilum
Naan kattalaiyittaal avizhum
Male Part
Ulagam en ulagam
Naan utharavittaal vidiyum vidiyum
Mugaiyum vaan mugilum
Naan kattalaiyittaal avizhum
Male Part
Thamizh manam veesum kaatrinilae
Arivum azhagum pongidumae
Thamizhai pesum naavinilae
Inimaidhaanae thangidumae
Male Part
{Valluvan kuralum
Avvaiyin kuralum
Paadhai vaguthidumbodhu
Vaanam vizhundhinum
Thadaigal ezhundhinum
Manadhinil acham yedhu…} (2)
Male Part
Ulagam en ulagam
Naan utharavittaal vidiyum vidiyum
Mugaiyum vaan mugilum
Naan kattalaiyittaal avizhum
Male Part
Veeram enadhu aadai illai
Udhiram endrae solvenae
Maanam endhan kavasamillai
Uyiraai sumandhae selvenae
Male Part
{Ovvoru nodiyum
Vairam endraal
Kaalam pudhaiyaldhaanae….
Ovvoru ullamum
Ariyanai endraal
Nirandhara arasan naanae} (2)
Male Part
Ulagam en ulagam
Naan utharavittaal vidiyum vidiyum
Mugaiyum vaan mugilum
Naan kattalaiyittaal avizhum
Male Part
Ulagam en ulagam
Naan utharavittaal vidiyum vidiyum
Mugaiyum vaan mugilum
Naan kattalaiyittaal avizhumதமிழ்
பாடகர் : சந்தோஷ் ஜெயகரன்
இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : நான் புரவியில் ஏறி
வருகிற வழியில்
ஆயிரம் அருவிகள் சிரித்திடுமே
என் புன்னகை என்னும்
திறவியினாலே
பூட்டிய கோட்டைகள் திறந்திடுமே
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : தமிழ் மணம் வீசும் காற்றினிலே
அறிவும் அழகும் பொங்கிடுமே
தமிழைப் பேசும் நாவினிலே
இனிமைதானே தங்கிடுமே..
ஆண் : {வள்ளுவன் குறளும்
அவ்வையின் குரலும்
பாதை வகுத்திடும்போது
வானம் விழுந்தினும்
தடைகள் எழுந்தினும்
மனதினில் அச்சம் ஏது?...} (2)
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : வீரம் எனது ஆடையில்லை
உதிரம் என்றே சொல்வேனே
மானம் எந்தன் கவசமில்லை
உயிராய் சுமந்தே செல்வேனே
ஆண் : {ஒவ்வொரு நொடியும்
வைரம் என்றால்
காலம் புதையல்தானே..
ஒவ்வொரு உள்ளமும்
அரியணை என்றால்
நிரந்தர அரசன் நானே} (2)
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்
ஆண் : உலகம் என் உலகம்
நான் உத்தரவிட்டால் விடியும் விடியும்
முகையும் வான் முகிலும்
நான் கட்டளையிட்டால் அவிழும்Song information
Singer: Santhosh Jayakaran
Music by: Ramesh Thamilmani
Release information: From Vandhiyathevan (2020) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Santhosh Jayakaran
- Film / album: Vandhiyathevan
- Composer: Ramesh Thamilmani