Roman script
Singer : Santhosh Jayakaran Music by : Rajkumar Amal Lyrics by : Puratchikanal Male Part Poo maa thendral Aadudhae kora thandavam Vaazhvilae kodi boogambam Nodiyilae naan Yedhedho maatram kaangiren Mudivilae naan Ketkaadha tholvi vaanginen Aanaal kaadhal vazhudhae Theera kaadhal theerudhae Male Part Aadudhae kora thandavam Vaazhvilae kodi boogambam Male Part Kaayamae pala maayamae Idho idho enakae Podhumae idhu podhumae Vidamalae irukkae Male Part Siluvaigal sumandhitta Valigalum theeradho Kodumaigal thurathiya Kulavigal veezhadho Yaaro naanaagiren Yeno naan vaazhgiren Male Part Aadudhae kora thandavam Vaazhvilae kodi boogambam
தமிழ்
ஆண் : பூ மா தென்றல் ஆடுதே கோர தாண்டவம் வாழ்விலே கோடி பூகம்பம் நொடியிலே! நான் ஏதேதோ மாற்றம் காண்கிறேன் முடிவிலே! நான் கேட்காத தோல்வி வாங்கினேன் ஆனால் காதல் வாழுதே! தீரா காதல் தீருதே! ஆண் : ஆடுதே கோர தாண்டவம் வாழ்விலே கோடி பூகம்பம் ஆண் : காயமே பல மாயமே இதோ இதோ எனக்கே போதுமே! இது போதுமே! விடாமலே இருக்கே ஆண் : சிலுவைகள் சுமந்திட்ட வலிகளும் தீராதோ! கொடுமைகள் துரத்திய குலவிகள் வீழாதோ யாரோ நானாகிறேன் ஏனோ நான் வாழ்கிறேன் ஆண் : ஆடுதே கோர தாண்டவம் வாழ்விலே கோடி பூகம்பம்
Song details
Music by: Rajkumar Amal
Lyrics by: Puratchikanal
Release information: From Parole (2022) · Singer: Santhosh Jayakaran · Lyricist: Puratchikanal · Music: Rajkumar Amal
- Singer: Santhosh Jayakaran
- Film / album: Parole
- Composer: Rajkumar Amal
- Lyricist: Puratchikanal
Song video
பாடகர் : சந்தோஷ் ஜெயகரன் இசை அமைப்பாளர் : ராஜ்குமார் அமல் பாடல் ஆசிரியர் : புரட்சிக்கனல்