Roman script
Singer : Santhosh Jayakaran Music by : Dharan Kumar Male Part Yaarin vaazhkai idhu Yaarin moochu idhu Yaarin udalukkul naano Yaarai ketkiren sol bimbamae Male Part Naanum naanum oor enthiram enavae Maari vittathaai thondridum kanavae Endrum endrumae kalaindhae pogadhae Male Part Veru or idhazh punnagai ondru Endhan idhazhilae pookkudhu indru Endrum endrumae udhira kudadhae Male Part Yaarin vaazhkai idhu Yaarin moochu idhu Yaarin udalukkul naano Yaarai ketkiren sol bimbamae Male Part Naanum naanum oor enthiram enavae Maari vittathaai thondridum kanavae Endrum endrumae kalaindhae pogadhae Male Part Veru or idhazh punnagai ondru Endhan idhazhilae pookkudhu indru Endrum endrumae udhira kudadhae Female Part ………………. Male Part Naan unai nee enaai Kaanavae nikazhnthakavenna Thozhiyaai kaadhalaai Maravae nikazhnthakavenna Male Part Nee endhan mugavari endro Nan undhan nigazhpadam endro Kalathin pokkil marakkoodum Adhan nikazhnthakavenna… Male Part En vaazhvin thonridam veru Un vaazhvin seridam veru Nigazhnthakavinalae Ingae thikazhkiroma Male Part Yaarin perunkadhaiyil Neeyum nanum siru Paththirangal ena aanom Yaarin kavithaiyil sol aagirom Male Part Naanum naanum oor enthiram enavae Maari vittathaai thondridum kanavae Endrum endrumae kalaindhae pogadhae Male Part Veru or idhazh punnagai ondru Endhan idhazhilae pookkudhu indru Endrum endrumae udhira kudadhae Male Part Naanum naanum oor enthiram enavae Maari vittathaai thondridum kanavae Endrum endrumae kalaindhae pogadhae Male Part Veru or idhazh punnagai ondru Endhan idhazhilae pookkudhu indru Endrum endrumae udhira kudadhae
தமிழ்
ஆண் : யாரின் வாழ்க்கை இது யாரின் மூச்சு இது யாரின் உடலுக்குள் நானோ யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே என்றும் என்றுமே கலைந்தே போகாதே ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று எந்தன் இதழிலே பூக்குது இன்று என்றும் என்றுமே உதிரக் கூடாதே ஆண் : யாரின் வாழ்க்கை இது யாரின் மூச்சு இது யாரின் உடலுக்குள் நானோ யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே என்றும் என்றுமே கலைந்தே போகாதே ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று எந்தன் இதழிலே பூக்குது இன்று என்றும் என்றுமே உதிரக் கூடாதே பெண் : ........................ பெண் : நான் உனை நீ எனை காணவே நிகழ்ந்தகவென்ன தோழியாய் காதலாய் மாறவே நிகழ்ந்தகவென்ன ஆண் : நீ எந்தன் முகவரி என்றோ நான் உந்தன் நிகழ்படம் என்றோ காலத்தின் போக்கில் மாறக்கூடும் அதன் நிகழ்ந்தகவென்ன ஆண் : என் வாழ்வின் தோன்றிடம் வேறு உன் வாழ்வின் சேரிடம் வேறு நிகழ்ந்தகவினாலே இங்கே திகழ்க்கிறோமா ஆண் : யாரின் பெருங்கதையில் நீயும் நானும் சிறு பாத்திரங்கள் என ஆனோம் யாரின் கவிதையில் சொல்லாகிறோம் ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே என்றும் என்றுமே கலைந்தே போகாதே ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று எந்தன் இதழிலே பூக்குது இன்று என்றும் என்றுமே உதிரக் கூடாதே ஆண் : நானும் நானும் ஓர் எந்திரம் எனவே மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே என்றும் என்றுமே கலைந்தே போகாதே ஆண் : வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று எந்தன் இதழிலே பூக்குது இன்று என்றும் என்றுமே உதிரக் கூடாதே
Song details
Music by: Dharan Kumar
Release information: From Naduvan (2021) · Singer: Santhosh Jayakaran · Lyricist: Madhan Karky · Music: Dharan Kumar
- Singer: Santhosh Jayakaran
- Film / album: Naduvan
- Composer: Dharan Kumar
பாடகர் : சந்தோஷ் ஜெயகரன் இசை அமைப்பாளர் : தரன் குமார்