Roman script
Singers : STR and Chorus Music by : Ramesh Thamilmani Male Part Rocket yeri Vaazhkka pogurappa Saakkadaikkulla Mungaadha ve Male Part Saadhichavan Saadhi ennavunnu Google-la poyi Thedaadha ve Male Part Naan oru vaartha sonna Un madhamae gaaliyinna Un madhatha mootta katti Thookki yeri ve Male Part Edhuththu pesa moola illa Unakku vera vela illa Kannukkulla yen indha Veri veri veri veri veri Male & Chorus : {Vevve ve vevve ve Vevve ve vevve ve Vevve ve vevve ve Vengaayam vengaayam} (2) Male Part Aazhainga vaazhanum Ezhainga saaganum Poaraali nasunganum Vekkaththa maanaththa Roshaththa kooda nee Aadhaaril inaikkanum Male Part Maanaththoda kodi peru Sandai poda ninna Naan avangaloda porula thaan Jeyichuduven kanna Male Part Maanam illa nee ellaam Sandaiyinnu ninnaa Naan mookka moodi Verappakkam poyiduven kanna Male & Chorus : {Vevve ve vevve ve Vevve ve vevve ve Vevve ve vevve ve Vengaayam vengaayam} (2) Male & Chorus : Periyaru kuththu Inga ellaam pothu Idhu yaaru kuththu Periyaru kuththu Male & Chorus : Periyaru kuththu Inga ellaam pothu Idhu yaaru kuththu Periyaru kuththu Kuththu kuththu Whistling : ……………………… Chorus : Hoi hi hoi hoi Male Part Ada voottukku thalaivanum Nottukku thondanum Kai yendhi thaan nikkanum Aatchiya pudichida Thaaviyum kooviyum Balti thaan adikkanum Male Part Kezhavan silaiya Udaikkum kazhudha Enna senju kizhikkum Andha pazhaiya Neruppa thiruppi kelappi Kuzhambi ninnu muzhikkum Male Part Unmaiyaana naayi Adhu nandriyoda kedakkum Ada vesham pottu vandha naayi Maanangettu kulaikkum Male Part Unmaiyaana naayi Adhu nandriyoda kedakkum Ada vesham pottu vandha naayi Maanangettu kulaikkum Male Part Enna raasaa…aa.. Chorus {Vowvowow vowvowow Vowvowow vowvowow Vowvowow vowvowow Vow vow vow vow} (2) Male & Chorus : {Vevve ve vevve ve Vevve ve vevve ve Vevve ve vevve ve Vengaayam vengaayam} (2)
தமிழ்
பாடகர் : எஸ்டிஆர் மற்றும் குழு இசையமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி ஆண் : ராக்கெட் ஏறி வாழ்க்க போகுறப்ப சாக்கடைக்குள்ள முங்காதவே ஆண் : சாதிச்சவன் சாதி என்னவுன்னு கூகுள்ள போயி தேடாதவே ஆண் : நான் ஒரு வார்த்த சொன்னா உன் மதமே காலியின்னா உன் மதத்த மூட்ட கட்டி தூக்கி எறிவே ஆண் : எதுத்து பேச மூல இல்ல உனக்கு வேற வேல இல்ல கண்ணுக்குள்ள ஏன் இந்த வெறி வெறி வெறி வெறிவெறி ஆண் மற்றும் குழு : {வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெங்காயம் வெங்காயம்} (2) ஆண் : ஆழைங்க வாழனும் ஏழைங்க சாகனும் போராளி நசுங்கனும் வெக்கத்த மானத்த ரோஷத்த கூட நீ ஆதாரில் இணைக்கணும் ஆண் : மானத்தோட கோடி பேரு சண்டை போடா நின்னா நான் அவங்களோட போர்லதான் ஜெயிசுடுவேன் கண்ணா ஆண் : மானம் இல்ல நீ எல்லாம் சண்டையின்னு நின்னா நான் மூக்க மூடி வேரப்பக்கம் போயிடுவேன் கண்ணா ஆண் மற்றும் குழு : {வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெங்காயம் வெங்காயம்} (2) ஆண் மற்றும் குழு : பெரியாரு குத்து இங்க எல்லாம் பொது இது யாரு குத்து பெரியாரு குத்து ஆண் மற்றும் குழு : பெரியாரு குத்து இங்க எல்லாம் பொது இது யாரு குத்து பெரியாரு குத்து குத்து குத்து விசில் : ................................. குழு : ஹோய் ஹாய் ஹோய் ஹோய் ஆண் : அட ஓட்டுக்கு தலைவனும் நோட்டுக்கு தொண்டனும் கை ஏந்தி தான் நிக்கணும் ஆட்சிய புடிச்சிட தாவியும் கூவியும் பல்டி தான் அடிக்கணும் ஆண் : கெழவன் சிலைய உடைக்கும் கழுத என்ன செஞ்சு கிழிக்கும் அந்த பழைய நெருப்ப திருப்பி கெளப்பி குழம்பி நின்னு முழிக்கும் ஆண் : உண்மையான நாயி அது நன்றியோட கெடக்கும் அட வேஷம் போட்டு வந்த நாயி மானகெட்டு குலைக்கும் ஆண் : உண்மையான நாயி அது நன்றியோட கெடக்கும் அட வேஷம் போட்டு வந்த நாயி மானகெட்டு குலைக்கும் ஆண் : என்ன ராசா....ஆ... குழு : {வௌவௌவோவ் வௌவோவா வௌவௌவோவ் வௌவோவா வௌவௌவோவ் வௌவோவா வவ் வவ் வவ் வவ்} (2) ஆண் மற்றும் குழு : {வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெவ்வே வே வெங்காயம் வெங்காயம்} (2)
Song details
Singers: STR and Chorus
Music by: Ramesh Thamilmani
Release information: From Periyar Kuthu STR Song (2018) · Lyricist: Madhan Karky
- Singer: STR and Chorus
- Film / album: Periyar Kuthu STR Song
- Composer: Ramesh Thamilmani