Roman script

Singers : Dhanush and Anuradha Sriram

Music by : Deva

Male Part

Thunda kanom

Thuniya kanom

Male Part

Thunda kanom

Thuniya kanom

Thoongum pothu thudda kanom

Ennadi senja nee ennadi senja

Male Part

Thodamalae thookiriyae

Podavula poduriya

Ennadi senja nee ennadi senja

Male Part

Quater adicha full adichen

Bothai yerala

Urundu paduthen

Purandu paduthen

Thookam pogala

Ennadi senja engala ennadi senja

Ennadi senja engala ennadi.. senja

Male Part

Nee siricha

Puthu kaveriyum ingae surakkum

Female : Naan adicha antha neiveliyil

Shocku adikkum

Male Part

Ilaneer kulaiyae

Enna imsai pannuriyae

Ilamai puyalai vanthu

Idichi thalluriyae

Female Part

Naan puyal irukum cake u da

Udachidama thookuda

Thegatta vara thinnukada

Nee nee nee

Snegithanae enna sinthanai da

Male Part

Manasukulla enthan devathai da….

Female Part

Saathu saathu saathungada

Enna illuthu pothungada

Male Part

Ennadi senja engala ennadi senja

Thunda kanom

Thuniya kanom

Thoongum pothu thudda kanom

Ennadi senja nee ennadi senja

Chorus

………………………….

Female Part

Vaa…. thiruda

Naan vaalibathin vaasa padida..

Male : Daa adada

Iva tata voda thayaripada….

Female Part

Sariyo thavaro

Vanthu thavilu vaasinga da

Salikum varaikum ennai

Salladai aakungadaa….

Male Part

Summa surukunuthan killura

Suvingam aaki mellura

Orasiriyae usupiriyae

Nee nee nee…

Female Part

Seiyo seiyo daa

Ennaku saivam venanda

Ayyo ayyo daa

Ennaku ipa asaivam venum daa

Male Part

Thekku thekku thekku maram

Pakka pakka aasai varum

Ennadi senja engala ennadi senja

Male Part

Thunda kanom

Thuniya kanom

Thoongum pothu thudda kanom

Ennadi senja nee ennadi senja

Male Part

Thodamalae thookiriyae

Podavula poduriya

Ennadi senja nee ennadi senja

Chorus

…………………………

தமிழ்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : துண்ட காணோம்

துணிய காணோம்

ஆண் : துண்ட காணோம்

துணிய காணோம் தூங்கும்

போது துட்ட காணோம்

என்னடி செஞ்ச நீ என்னடி

செஞ்ச

ஆண் : தொடாமலே

தூக்கிறியே பொடாவுல

போடுறியே என்னடி

செஞ்ச நீ என்னடி செஞ்ச

ஆண் : குவாட்டர் அடிச்சே

புல் அடிச்சேன் போதை ஏறல

உருண்டு படுத்தேன் புரண்டு

படுத்தேன் தூக்கம் போகல

என்னடி செஞ்ச எங்கள என்னடி

செஞ்ச என்னடி செஞ்ச எங்கள

என்னடி செஞ்ச

ஆண் : நீ சிரிச்சா புது

காவேரியும் இங்கே

சுரக்கும்

பெண் : நான் அடிச்சா

அந்த நெய்வேலியில்

ஷாக்கு அடிக்கும்

ஆண் : இளநீர் குலையே

என்ன இம்சை பண்ணுறியே

இளமை புயலாய் வந்து

இடிச்சி தள்ளுறியே

பெண் : நான் புயல் இருக்கும்

கேக்கு டா உடைச்சிடாம தூக்கு

டா திகட்ட வர தின்னு கடா நீ நீ

நீ சிநேகிதனே என்ன சிந்தனை

டா

ஆண் : மனசுக்குள்ள

எந்தன் தேவதை டா

பெண் : சாத்து சாத்து

சாத்துங்கடா என்ன

இழுத்து போத்துங்கடா

ஆண் : என்னடி செஞ்ச

எங்கள என்னடி செஞ்ச

துண்ட காணோம் துணிய

காணோம் தூங்கும் போது

துட்ட காணோம் என்னடி

செஞ்ச நீ என்னடி செஞ்ச

குழு : ................................

பெண் : வா திருடா நான்

வாலிபத்தின் வாச படிடா

டா அடடா இவ டாடா

வோட தயாரிப்பாடா

பெண் : சரியோ தவறோ

வந்து தவிலு வாசிங்க டா

சலிக்கும் வரைக்கும்

என்னை சல்லடை

ஆக்குங்கடா

ஆண் : சும்மா சுருக்குன்னுதான்

கிள்ளுற சுவிங்கம் ஆக்கி

மெல்லுற ஒரசிறியே

உசுப்பிரியே நீ நீ நீ

பெண் : செய்யோ செய்யோ

டா எனக்கு சைவம் வேணாண்டா

ஐயோ ஐயோ டா எனக்கு இப்ப

அசைவம் வேணும் டா

ஆண் : தேக்கு தேக்கு தேக்கு

மரம் பாக்க பாக்க ஆசை வரும்

என்னடி செஞ்ச எங்கள என்னடி

செஞ்ச

ஆண் : துண்ட காணோம்

துணிய காணோம் தூங்கும்

போது துட்ட காணோம்

என்னடி செஞ்ச நீ என்னடி

செஞ்ச

ஆண் : தொடாமலே

தூக்கிறியே பொடாவுல

போடுறியே என்னடி செஞ்ச

நீ என்னடி செஞ்ச

குழு : ...............................

Song information

Singers: Dhanush and Anuradha Sriram

Music by: Deva

Release information: From Devathayai Kanden (2004) · Lyricist: Lyricist Not Known

Explore this song