Roman script
Singers : P. Susheela, L. R. Eswari and Soolamangalam Rajalakshmi Music by : M. S. Viswanathan All : Thullith thulli vilaiyaadath Thudikkudhu manasu Thozhi manamaalai kaadhalin parisu Thullith thulli vilaiyaadath Thudikkudhu manasu Female Part Vanna vannak kolam Female : Vaasalil maelam Female : Vanna vannak kolam Female : Vaasalil maelam Female : Thaali kattum maedai Female : Thangga mani maedai Female : Thaali kattum maedai Female : Thangga mani maedai All : Thullith thulli vilaiyaadath Thudikkudhu manasu Female : Thozhi manamaalai kaadhalin parisu All : Thullith thulli vilaiyaadath Thudikkudhu manasu Female Part Panimalargal vaasam Female : Panjanaiyil veesa Female : Panimalargal vaasam Female : Panjanaiyil veesa Thanimaiyil en naesan Thazhuva varum naeram Female Part Vetkam vanthu meerum Female : Vizhigal thadumaarum Female : Vetkam vanthu meerum Female : Vizhigal thadumaarum Female : Vetkaththilae pozhudhupoy Vidinthidum thozhi All : Thullith thulli vilaiyaadath Thudikkudhu manasu Female Part Poi urakkam kolluvaen Female : Kaiyai sattru thalluven Female : Ponggal endru solluvaen Yenggi nirkas seiyuvaen Female Part Kaadhal manavalan Kaaladiyil iruppaan Female : Kallamillai thozhi Female : Ulladhaiththaan sonnaay All : Thullith thulli vilaiyaadath Thudikkudhu manasu Thozhi manamaalai kaadhalin parisu Thullith thulli vilaiyaadath Thudikkudhu manasu
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு தோழி மணமாலை காதலின் பரிசு துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு பெண் : வண்ண வண்ணக் கோலம் பெண் : வாசலில் மேளம் பெண் : வண்ண வண்ணக் கோலம் பெண் : வாசலில் மேளம் பெண் : தாலிக் கட்டும் மேடை பெண் : தங்கமணி மேடை பெண் : தாலிக் கட்டும் மேடை பெண் : தங்கமணி மேடை அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு பெண் : தோழி மணமாலை காதலின் பரிசு அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு பெண் : பனிமலர்கள் வாசம் பெண் : பஞ்சணையில் வீச பெண் : பனிமலர்கள் வாசம் பெண் : பஞ்சணையில் வீச பெண் : தனிமையில் என் நேசன் தழுவ வரும் நேரம் பெண் : வெட்கம் வந்து மீறும் பெண் : விழிகள் தடுமாறும் பெண் : வெட்கம் வந்து மீறும் பெண் : விழிகள் தடுமாறும் பெண் : வெட்கத்திலே பொழுதுபோய் விடிந்திடும் தோழி அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு பெண் : பொய் உறக்கம் கொள்ளுவேன் பெண் : கையச் சற்றுத் தள்ளுவேன் பெண் : போங்கள் என்று சொல்லுவேன் ஏங்கி நிற்கச் செய்யுவேன் பெண் : காதல் மணவாளன் பெண் : காலடியில் இருப்பான் பெண் : கள்ளமில்லை தோழி பெண் : உள்ளதைத்தான் சொன்னாய் அனைவரும் : துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு தோழி மணமாலை காதலின் பரிசு துள்ளி துள்ளி விளையாட துடிக்குது மனசு
Song information
Singers: P. Susheela, L. R. Eswari and Soolamangalam Rajalakshmi
Music by: M. S. Viswanathan
Release information: From Motor Sundaram Pillai (1966) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Singer: L. R. Eswari and Soolamangalam Rajalakshmi
- Film / album: Motor Sundaram Pillai
- Composer: M. S. Viswanathan