Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Chorus {Aaa..rarari rooo} (2) Female Part Thulli thulli varum Chella pillai idhu ellorum paarungadi Thanga thottil katti pattu methaiyittu Thaalaattu paadungadi Female Part Thulli thulli varum Chella pillai idhu ellorum paarungadi Thanga thottil katti pattu methaiyittu Thaalaattu paadungadi Female Part Unnaamal viradhamo Oottinaal vilagumo Unnaamal viradhamo Oottinaal vilagumo Alli vaithu velli sanghil Paalum thaenum oottavo Female Part Thulli thulli varum Chella pillai idhu ellorum paarungadi Thanga thottil katti pattu methaiyittu Thaalaattu paadungadi Chorus {Thandhana thannaa Thandhana thannaa Thandhana thannaa Thandhana thannaa} (2) Female Part Sendhoora poo vandhu Seeraattum pillaikku Thanga nadai vandi poottu Sendhoora poo vandhu Seeraattum pillaikku Thanga nadai vandi poottu Chorus : Thanga nadai vandi poottu Female Part Jillendru kaattrodu Mellundru nee vandhu Singaaram yen kannil kaattu Jillendru kaattrodu Mellundru nee vandhu Singaaram yen kannil kaattu Female Part Kaarthigai dheepamo Kangalil thondrumo Vinnilaadum velli meengal Maalaiyaakki soottavo Female Part Thulli thulli varum Chella pillai idhu ellorum paarungadi Thanga thottil katti pattu methaiyittu Thaalaattu paadungadi Female Part Kasthoori maan kutti Kannukku mai ittu Poo chootti paarungadi Chorus : Poo chootti paarungadi Female : Ven pattu pon maeni Kan pattu pogaadho En ullam thaangaadhadi Female Part Pournami nilavilae Paavai en madiyilae Neela kangal valarum podhu Paarthu paarthu rasikkavo Chorus {Thandhana thannaa Thandhana thannaa Thandhana thannaa Thandhana thannaa} (2) Whistling : …………………………….. Female Part Mangaadha ponnondru Maamaavin pennundu Naalaikku kalyaanamaam Chorus : Naalaikku kalyaanamaam Female Part Maappillai kolathil Melathil naadhathil Oorkolam santhoshamaa Innumaen kobamo Endru thaan theerumo Kaadhal dhevi kannil paesi Virundhu thandhaal thaniyumo Female Part Thulli thulli varum Chella pillai idhu ellorum paarungadi Thanga thottil katti pattu methaiyittu Thaalaattu paadungadi Chorus {Thandhana thannaa Thandhana thannaa Thandhana thannaa Thandhana thannaa} (2)
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : {ஆஅ.......ராரரி ரோஒ} (2) பெண் : துள்ளி துள்ளி வரும் செல்லப் பிள்ளை இது எல்லோரும் பாருங்கடி தங்க தொட்டில் கட்டி பட்டு மெத்தையிட்டு தாலாட்டு பாடுங்கடி பெண் : துள்ளி துள்ளி வரும் செல்லப் பிள்ளை இது எல்லோரும் பாருங்கடி தங்க தொட்டில் கட்டி பட்டு மெத்தையிட்டு தாலாட்டு பாடுங்கடி பெண் : உண்ணாமல் விரதமோ ஊட்டினால் விலகுமோ உண்ணாமல் விரதமோ ஊட்டினால் விலகுமோ அள்ளி வைத்து வெள்ளிச் சங்கில் பாலும் தேனும் ஊட்டவோ பெண் : துள்ளி துள்ளி வரும் செல்லப் பிள்ளை இது எல்லோரும் பாருங்கடி தங்க தொட்டில் கட்டி பட்டு மெத்தையிட்டு தாலாட்டு பாடுங்கடி குழு : {தந்தன தன்னா தந்தன தன்னா தந்தன தன்னா தந்தன தன்னா} (2) பெண் : செந்தூர பூ வந்து சீராட்டும் பிள்ளைக்கு தங்க நடை வண்டி பூட்டு செந்தூர பூ வந்து சீராட்டும் பிள்ளைக்கு தங்க நடை வண்டி பூட்டு குழு : தங்க நடை வண்டி பூட்டு பெண் : ஜில்லென்று காற்றோடு மெல்லென்று நீ வந்து சிங்காரம் என் கண்ணில் காட்டு ஜில்லென்று காற்றோடு மெல்லென்று நீ வந்து சிங்காரம் என் கண்ணில் காட்டு பெண் : கார்த்திகை தீபமோ கண்களில் தோன்றுமோ விண்ணிலாடும் வெள்ளி மீன்கள் மாலையாக்கி சூட்டவோ பெண் : துள்ளி துள்ளி வரும் செல்லப் பிள்ளை இது எல்லோரும் பாருங்கடி தங்க தொட்டில் கட்டி பட்டு மெத்தையிட்டு தாலாட்டு பாடுங்கடி பெண் : கஸ்தூரி மான் குட்டி கண்ணுக்கு மை தீட்டி பூச் சூட்டி பாருங்கடி குழு : பூச் சூட்டி பாருங்கடி பெண் : வெண்பட்டு பொன்மேனி கண்பட்டு போகாதோ என் உள்ளம் தாங்காதடி பெண் : பௌர்ணமி நிலவிலே பாவை என் மடியிலே நீலக் கண்கள் வளரும் போது பார்த்து பார்த்து ரசிக்கவோ குழு : {தந்தன தன்னா தந்தன தன்னா தந்தன தன்னா தந்தன தன்னா} (2) விசில் : ............................ பெண் : மங்காத பொன்னொன்று மாமாவின் பெண்ணுண்டு நாளைக்கு கல்யாணமாம் குழு : நாளைக்கு கல்யாணமாம் பெண் : மாப்பிள்ளை கோலத்தில் மேளத்தில் நாதத்தில் ஊர்கோலம் சந்தோஷமா இன்னுமேன் கோபமோ என்றுதான் தீருமோ காதல் தேவி கண்ணில் பேசி விருந்து தந்தால் தணியுமோ பெண் : துள்ளி துள்ளி வரும் செல்லப் பிள்ளை இது எல்லோரும் பாருங்கடி தங்க தொட்டில் கட்டி பட்டு மெத்தையிட்டு தாலாட்டு பாடுங்கடி குழு : {தந்தன தன்னா தந்தன தன்னா தந்தன தன்னா தந்தன தன்னா} (2)
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Anna Nee En Deivam (1970) · Lyricist: Ambikapathi
- Singer: P. Susheela
- Film / album: Anna Nee En Deivam
- Composer: M. S. Vishwanathan