Roman script

Singer : K. J. Yesudas

Music by : Manoj-Gyan

Male Part

Thulli thulli pogum pennae

Sollikkondu ponaal enna

Kanni undhan per enna

Velli kolusu pogum thisaiyil

Paavi nenju povathenna

Male Part

Thulli thulli pogum pennae

Sollikkondu ponaal enna

Kanni undhan per enna

Velli kolusu pogum thisaiyil

Paavi nenju povathenna

Male Part

Thulli thulli pogum pennae

Sollikkondu ponaal enna

Hoo hoo

Male Part

{Boomi yennum pennum

Pottu vaithukkondu

Pachchai aadai katti paarthaal

Kodai pen naanam kondu

Yaen valaindhu pogiraal} (2)

Boomi pennukkum

Kanni pennaippol

Nenjil eeram undu

Male Part

Thulli thulli pogum pennae

Sollikkondu ponaal enna

Hoo hoo

Male Part

{Andhi velicham mundhi virithu

Pandhi inghu vaikkum neram

Pooch chinthum boomi ellaam

Naan vanangum kaadhali} (2)

Mandiyittu naan mutham tharavaa

Thendral pennae vaa vaavaa

Male Part

Thulli thulli pogum pennae

Sollikkondu ponaal enna

Kanni undhan per enna

Velli kolusu pogum thisaiyil

Paavi nenju povathenna

Male Part

Thulli thulli pogum pennae

Sollikkondu ponaal enna

Hoo hoo hoo hoo..

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : மனோஜ் – கியான்

ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே

சொல்லிக் கொண்டு போனால் என்ன

கன்னி உந்தன் பேரென்ன

வெள்ளிக் கொலுசு போகும் திசையில்

பாவி நெஞ்சு போவதென்ன

ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே

சொல்லிக் கொண்டு போனால் என்ன

கன்னி உந்தன் பேரென்ன

வெள்ளிக் கொலுசு போகும் திசையில்

பாவி நெஞ்சு போவதென்ன

ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே

சொல்லிக் கொண்டு போனால் என்ன

ஹோ ஹோ

ஆண் : {பூமி என்னும் பெண்ணும்

பொட்டு வைத்துக்கொண்டு

பச்சை ஆடைக் கட்டிப் பார்த்தாள்

கோடைப் பெண் நாணம் கொண்டு

ஏன் வளைந்து போகிறாள்} (2)

பூமிப் பெண்ணுக்கும்

கன்னிப் பெண்ணைப்போல்

நெஞ்சில் ஈரம் உண்டு

ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே

சொல்லிக் கொண்டு போனால் என்ன

ஹோ ஹோ

ஆண் : {அந்தி வெளிச்சம் முந்தி விரித்து

பந்தி இங்கு வைக்கும் நேரம்

பூச்சிந்தும் பூமி எல்லாம்

நான் வணங்கும் காதலி} (2)

மண்டியிட்டு நான் முத்தம் தரவா

தென்றல் பெண்ணே வா வாவா

ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே

சொல்லிக் கொண்டு போனால் என்ன

கன்னி உந்தன் பேரென்ன

வெள்ளிக் கொலுசு போகும் திசையில்

பாவி நெஞ்சு போவதென்ன

ஆண் : துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே

சொல்லிக் கொண்டு போனால் என்ன

ஹோ ஹோ

Song information

Singer: K. J. Yesudas

Music by: Manoj-Gyan

Release information: From Velicham (1987) · Lyricist: Lyricist Not Known

Explore this song