Roman script
Singers : Mano and Mary George Music by : Deva Female Part Heyy eyy eyy eyy Heyyy eeeyy eyyyy Heyy eyy eyy eyy Female Part Thuli thuli malai thuli Kullikkidhu oru kili Rasikkidhu iru vizhi Adhil therikkidhu pani thuli Female Part Udalil vilunda thuli Ennai uyir varai sududhae hoo Unadhu viralai pol theendudhae Yedho theadudhae Female Part Thuli thuli malai thuli Kullikkidhu oru kili Rasikkidhu iru vizhi Adhil therikkidhu pani thuli Female Part Kangalai thandhu sel Anbae thookkam illai Kanavilae vaangikol Baaram thaangavillai Male Part Pani thuli vizhuvadhaal Pookkal udaivadhillai Kaadhali keladi Kaaman sollum sollai Female Part Aasaikkindha paruvam Nalladhu Male : Aadaikkindru viradham Nalladhu Both : Dhaagam theadudhu Female Part Thuli thuli malai thuli Kullikkidhu oru kili Rasikkidhu iru vizhi Adhil therikkidhu pani thuli Male Part Kurumbugal seiyudhae Selai malai kaatru Nenjukkul paayudhae Kaadhal minnal keettru Female Part Narambugal thudikkudhae Mella mella meettu Varambugal kadakkiren Ennai karai yetru Male Part Kadalin aalam Meengal sollumae Female : Pennmai aalam Aanmai sollumae Both : Aasai yengumae Female Part Thuli thuli malai thuli Kullikkidhu oru kili Rasikkidhu iru vizhi Adhil therikkidhu pani thuli Female Part Udalil vilunda thuli Ennai uyir varai sududhae hoo Unadhu viralai pol theendudhae Yedho theadudhae Yedho ho hoo theadudhae ho hoo Yedho ho hoo theadudhae ho hoo
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் மேரி ஜார்ஜ் இசையமைப்பாளர் : தேவா குழு : ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்ஹேய் பெண் : துளி துளி மழைத்துளி குளிக்குது ஒரு கிளி ரசிக்குது இருவிழி அதில் தெரிக்குது பனித்துளி பெண் : உடலில் விழுந்த துளி எனை உயிர் வரை சுடுதே ஹோ உனது விரலை போல் தீண்டுதே ஏனோ தேடுதே பெண் : துளி துளி மழைத்துளி குளிக்குது ஒரு கிளி ரசிக்குது இருவிழி அதில் தெரிக்குது பனித்துளி பெண் : கண்களை தந்து செல் அன்பே தூக்கமில்லை கனவினை வாங்கிகொள் பாரம் தாங்கவில்லை ஆண் : பனித்துளி விழுவதால் பூக்கள் உடைவதில்லை காதலி கேளடி காமன் சொல்லும் சொல்லை பெண் : ஆசைகிந்த பருவம் நல்லது ஆண் : ஹோ ஆடைக்கின்று விரகம் நல்லது இருவர் : தாகம் தேடுது பெண் : துளி துளி மழைத்துளி குளிக்குது ஒரு கிளி ரசிக்குது இருவிழி அதில் தெரிக்குது பனித்துளி பெண் : ஹே ஹே ஹேய் ஹேய்ய்ய் ஹேய் ஹே ஹேய் ஹேய்ய்ய் ............ ஆண் : குறும்புகள் செய்யுதே சேலை மழை காற்று நெஞ்சுக்குள் பாயுதே காதல் வின்னல் கீற்று பெண் : நரம்புகள் துடிக்கிறேன் மெல்ல மெல்ல மீட்டு வரம்புகள் கலைக்கிறேன் என்னை கரை ஏற்று ஆண் : கடலின் ஆழம் மீன்கள் சொல்லுமே பெண் : பெண்மை ஆழம் ஆண்மை சொல்லுமே இருவர் : ஆசை எங்குமே பெண் : துளி துளி மழைத்துளி குளிக்குது ஒரு கிளி ரசிக்குது இருவிழி அதில் தெரிக்குது பனித்துளி பெண் : உடலில் விழுந்த துளி எனை உயிர் வரை சுடுதே ஹோ உனது விரலை போல் தீண்டுதே ஏதோ தேடுதே ஏதோ ஹோ தேடுதே ஒஹோ ஏதோ ஹோ தேடுதே ஒஹோ ஏதோ ஹோ தேடுதே ஒஹோ
Song information
Singers: Mano and Mary George
Music by: Deva
Release information: From Nesam (1997) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Mano and Mary George
- Film / album: Nesam
- Composer: Deva