Roman script

Singers : T.M. Soundararajan and P.Susheela

Music by : K.V. Mahadevan

Female Part

{ Thottukollava

Nenjil thoduthukollava

Male Part

Pattukollava

Mella pazhagikollava } (2)

Female Part

Kattikollava

Unnai kalanthukollava

Male Part

Kattikolla va va

Va mella thazhuvikollava

Female Part

Thottukollava

Nenjil thoduthukollava

Male Part

Pattukollava va va

Mella pazhagikollava

Female Part

{ Manthirathai

Solla cholli ketkava

Male Part

Un mounathirku

Osainayam serkavaa } (2)

Female Part

{ Antharathil

Panthal ondru podava

Male Part

Naan panthalukul

Panthu vilaiyadavaa } (2)

Male Part

Aadumbothu

Sinthukavi paadava

Female Part

Naan

Ammamma endru

Kannai moodava

Male Part

Thottukollava

Nenjil thoduthukollava

Female Part

Pattukollava

Mella pazhagikollava

Male Part

{ Thangathinaal

Kalasam vaitha gopuram

Nadai thavazhumbothu

Kulungum isai aayiram } (2)

Female Part

{ Kaadhalennum

Then irukum paathiram

Male Part

Adhu

Kaalanthorum

Naan kudika maathiram } (2)

Female Part

Iruvarukum

Inbam ennum saathiram

Kaalam innum undu

Atharkul enna aathiram

Female Part

Thottukollava

Nenjil thoduthukollava

Male Part

Pattukollava va va

Mella pazhagikollava

Female Part

Kattikollava

Unnai kalanthukollava

Male Part

Kattikolla va va

Va mella thazhuvikollava

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { தொட்டுக்

கொள்ளவா நெஞ்சில்

தொடுத்துக் கொள்ளவா

ஆண் : பட்டுக் கொள்ளவா

மெல்லப் பழகிக்

கொள்ளவா } (2)

பெண் : கட்டிக் கொள்ளவா

உன்னைக்கலந்து கொள்ளவா

ஆண் : கட்டிக் கொள்ள

வா வாவா மெல்லத்தழுவிக்

கொள்ள வா

பெண் : தொட்டுக்

கொள்ளவா நெஞ்சில்

தொடுத்துக் கொள்ளவா

ஆண் : பட்டுக் கொள்ள

வா வா மெல்லப் பழகிக்

கொள்ளவா

பெண் : { மந்திரத்தைச்

சொல்லச் சொல்லிக்

கேட்கவா

ஆண் : உன் மெளனத்திற்க்கு

ஓசை நயம் சேர்க்கவா } (2)

பெண் : { அந்தரத்தில்

பந்தல் ஒன்று போடவா

ஆண் : நான்பந்தலுக்குள்

பந்து விளையாடவா } (2)

ஆண் : ஆடும்போது

சிந்து கவி பாடவா

பெண் : நான்

அம்மம்மா என்று

கண்ணை மூடவா

ஆண் : தொட்டுக்

கொள்ளவா நெஞ்சில்

தொடுத்துக் கொள்ளவா

பெண் : பட்டுக் கொள்ளவா

மெல்லப் பழகிக்

கொள்ளவா

ஆண் : { தங்கத்தினால்

கலசம் வைத்த கோபுரம்

நடை தவழும் போது

குலுங்கும் இசை ஆயிரம் } (2)

பெண் : { காதலென்னும்

தேனிருக்கும் பாத்திரம்

ஆண் : அதுகாலம்

தோறும் நான் குடிக்க

மாத்திரம் } (2)

பெண் : இருவருக்கும்

இன்பம் என்னும் சாத்திரம்

காலம்இன்னும் உண்டு

அதற்குள் என்ன ஆத்திரம்

பெண் : தொட்டுக்

கொள்ளவா நெஞ்சில்

தொடுத்துக் கொள்ளவா

ஆண் : பட்டுக் கொள்ளவா

வா மெல்லப் பழகிக்

கொள்ளவா

பெண் : கட்டிக் கொள்ளவா

உன்னைக்கலந்து கொள்ளவா

ஆண் : கட்டிக் கொள்ள

வா வாவா மெல்லத்தழுவிக்

கொள்ள வா

Song information

Singers: T.M. Soundararajan and P.Susheela

Music by: K.V. Mahadevan

Release information: From Maattukara Velan (1970) · Lyricist: Kannadasan

Explore this song