Roman script

Singers : T. M. Soundarajan and P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Male Part

Thottaththu poovula vaasamirukku

Idhai sontham kondaada

Nenjil aasaiyirukku

Male Part

Thottaththu poovula vaasamirukku

Female : Aahhaan

Male : Idhai sondham kondaada

Nenjil aasaiyirukku

Female Part

Paattuukku paatedukka

Ennamirukku

Male : Aahhaan

Female : Paattuukku paatedukka

Ennamirukku

Ivar Pakkaththilae nerunga bayamirukku

Male Part

Raajaththi pola nalla azhgirukku

Adhil naagareegam romba romba valarnthirukku

Raajaththi pola nalla azhgirukku

Female : Aahhaan

Male : Adhil naagareegam romba romba valarnthirukku

Female Part

Rojappoo pola nalla menmaiyirukku

Male : Oohho

Female : Rojappoo pola nalla menmaiyirukku

Male Part

Taattaataa

Female : Mammamaa

Male : Tattaata taa

Female : Mammam maa

Male Part

Tattaata taa

Female : Mammam maa

Male : Tattaata taa

Female : Mammam maa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : தோட்டத்துப் பூவுல வாசமிருக்கு

இதைச் சொந்தம் கொண்டாட

நெஞ்சில் ஆசையிருக்கு

ஆண் : தோட்டத்துப் பூவுல வாசமிருக்கு

பெண் : அஹ்ஹான்

ஆண் : இதைச் சொந்தம் கொண்டாட

நெஞ்சில் ஆசையிருக்கு

பெண் : பாட்டுக்குப் பாட்டெடுக்க

எண்ணமிருக்கு

ஆண் : ஆஹ்ஹான்

பெண் : பாட்டுக்குப் பாட்டெடுக்க

எண்ணமிருக்கு

இவர் பக்கத்திலே நெருங்க பயமிருக்கு

ஆண் : ராஜாத்தி போல நல்ல அழகிருக்கு

அதில் நாகரீகம் ரொம்ப ரொம்ப வளர்ந்திருக்கு

ராஜாத்தி போல நல்ல அழகிருக்கு

பெண் : ஆஹஹான்

ஆண் : அதில் நாகரீகம் ரொம்ப ரொம்ப வளர்ந்திருக்கு

பெண் : ரோஜாப்பூ போல நல்ல மென்மையிருக்கு

ஆண் : ஓஹ்ஹோ

பெண் : ரோஜாப்பூ போல நல்ல மென்மையிருக்கு

ரோஜாப்பூ போல நல்ல மென்மையிருக்கு

கண்ணில் லேசாகத் தொட்டாலும் வலியிருக்கு

ஆண் : டட்டாடா

பெண் : மம்மம்மா

ஆண் : டட்டாட டா

பெண் : மம்மம்ம மா

ஆண் : டட்டாட டா

பெண் : மம்மம்ம மா

ஆண் : டட்டாட டா

பெண் : மம்மம்ம மா

Song information

Singers: T. M. Soundarajan and P. Suseela

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan

Explore this song