Roman script

Singer : Malaysia vasudevan

Music by : Sankar Ganesh

Male Part

Thoothukudi sandhaiyilae

Thuttukkoru pondaati

Thoothukudi sandhaiyilae

Thuttukkoru pondaati

Kaathirundhu vaangi vandhen

Kavalai ellaam theeruminnu

Kaathirundhu vaangi vandhen

Kavalai ellaam theeruminnu

Vaangi vandhu vacha pinnum

Yengudhadi en manasu

Vaangi vandhu vacha pinnum

Yengudhadi en manasu

Male Part

Thoothukudi sandhaiyilae

Thuttukkoru pondaati

Kaathirundhu vaangi vandhen

Kavalai ellaam theeruminnu

Male Part

Aasapattu thavala onnu

Eliyai kandu

Noolilae katti kondu

Angumingum izhuthu kondu

Irundha thanniyum illa tharaiyum illa

Kelendi kannamaaa

Thanniyum illa tharaiyum illa

Kelendi kannamaaa

Male Part

Thoothukudi sandhaiyilae

Thuttukkoru pondaati

Kaathirundhu vaangi vandhen

Kavalai ellaam theeruminnu

Vaangi vandhu vacha pinnum

Yengudhadi en manasu

Vaangi vandhu vacha pinnum

Yengudhadi en manasu

Male Part

Velachalu thevaiyinna

Veyilum venum

Nalla mazhaiyum venum

Edhaiyum thaangikka venum ingae

Nalladhum venum kettadhum venum

Theriyaadhooo kannamaa

Nalladhum venum kettadhum venum

Theriyaadhooo kannamaa

Male Part

Thoothukudi sandhaiyilae

Thuttukkoru pondaati

Kaathirundhu vaangi vandhen

Kavalai ellaam theeruminnu

Vaangi vandhu vacha pinnum

Yengudhadi en manasu

Vaangi vandhu vacha pinnum

Yengudhadi en manasu

Male Part

Vavaalukku vaazhkkapatta

Thongathaan venum

Vazhiya maathikka venum

Idhathaan kathukka venum

Adiyae veettukku veedu vaasapadithaan

Vaayendi kannamma

Veettukku veedu vaasapadithaan

Vaayendi kannamma

Male Part

Thoothukudi sandhaiyilae…ae….ae…

Thuttukkoru pondaati…aama

Kaathirundhu vaangi vandhen

Kavalai ellaam theeruminnu

Kaathirundhu vaangi vandhen

Kavalai ellaam theeruminnu

Vaangi vandhu vacha pinnum

Yengudhadi en manasu

Vaangi vandhu vacha pinnum

Yengudhadi en manasu

Adi yengudhadi en manasu

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தூத்துக்குடி சந்தையிலே

துட்டுக்கொரு பொண்டாட்டி

தூத்துக்குடி சந்தையிலே

துட்டுக்கொரு பொண்டாட்டி

காத்திருந்து வாங்கி வந்தேன்

கவலையெல்லாம் தீருமின்னு

காத்திருந்து வாங்கி வந்தேன்

கவலையெல்லாம் தீருமின்னு

வாங்கி வந்து வச்ச பின்னும்

ஏங்குதடி என் மனசு.....

வாங்கி வந்து வச்ச பின்னும்

ஏங்குதடி என் மனசு.....

ஆண் : தூத்துக்குடி சந்தையிலே

துட்டுக்கொரு பொண்டாட்டி

காத்திருந்து வாங்கி வந்தேன்

கவலையெல்லாம் தீருமின்னு

ஆண் : ஆசப்பட்டு தவள ஒண்ணு

எலியைக் கண்டு

நூலிலே கட்டிக் கொண்டு

அங்குமிங்கும் இழுத்துக் கொண்டு

இருந்தா தண்ணியுமில்ல தரையுமில்ல

கேளேன்டி கண்ணம்மா....

தண்ணியுமில்ல தரையுமில்ல

கேளேன்டி கண்ணம்மா....

ஆண் : தூத்துக்குடி சந்தையிலே

துட்டுக்கொரு பொண்டாட்டி

காத்திருந்து வாங்கி வந்தேன்

கவலையெல்லாம் தீருமின்னு

வாங்கி வந்து வச்ச பின்னும்

ஏங்குதடி என் மனசு.....

வாங்கி வந்து வச்ச பின்னும்

ஏங்குதடி என் மனசு.....

ஆண் : வெளச்சலு தேவையின்னா

வெய்யிலும் வேணும்

நல்ல மழையும் வேணும்

எதையும் தாங்கிக்க வேணும் இங்கே

நல்லதும் வேணும் கெட்டதும் வேணும்

தெரியாதோ கண்ணம்மா....

நல்லதும் வேணும் கெட்டதும் வேணும்

தெரியாதோ கண்ணம்மா....

ஆண் : தூத்துக்குடி சந்தையிலே

துட்டுக்கொரு பொண்டாட்டி

காத்திருந்து வாங்கி வந்தேன்

கவலையெல்லாம் தீருமின்னு

வாங்கி வந்து வச்ச பின்னும்

ஏங்குதடி என் மனசு.....

வாங்கி வந்து வச்ச பின்னும்

ஏங்குதடி என் மனசு.....

ஆண் : வவ்வாலுக்கு வாழ்க்கப்பட்டா

தொங்கத்தான் வேணும்

வழிய மாத்திக்க வேணும்

இதத்தான் கத்துக்க வேணும்

அடியே வீட்டுக்கு வீடு வாசப்படிதான்

வாயேன்டி கண்ணம்மா.....

அடியே வீட்டுக்கு வீடு வாசப்படிதான்

வாயேன்டி கண்ணம்மா.....

ஆண் : தூத்துக்குடி சந்தையிலே

துட்டுக்கொரு பொண்டாட்டி

காத்திருந்து வாங்கி வந்தேன்

கவலையெல்லாம் தீருமின்னு

காத்திருந்து வாங்கி வந்தேன்

கவலையெல்லாம் தீருமின்னு

வாங்கி வந்து வச்ச பின்னும்

ஏங்குதடி என் மனசு.....

வாங்கி வந்து வச்ச பின்னும்

ஏங்குதடி என் மனசு.....

அடி ஏங்குதடி என் மனசு.....

Song information

Singer: Malaysia vasudevan

Music by: Sankar Ganesh

Release information: From Arthangal Aayiram (1981) · Lyricist: Muthulingam

Explore this song