Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S.V.Ponnusami Music by : Sankar Ganesh Male Part Thookanaanguruvi kootula Maaman kaiya vachaanae Pollaadha kuruvi onnu thaan Illadha saetta pannuthaan Ada thaniyaaga odam pogathamma Thuduppaaga naanum vaaren amma hoi Male Part Thookanaanguruvi kootula Maaman kaiya vachaanae Pollaadha kuruvi onnu thaan Illadha saetta pannuthaan Male Part Ada thaniyaaga odam pogathamma Thuduppaaga naanum vaaren amma haa Male Part Oona kannil paarthaal ravanan thaan Naan endrum raavanan thaan Gnyaana kannil paarthaal raagavan thaan Seethaiyoda raagavan thaan Male Part Aanjanaeyaru indha bhakthan amma Annae ramaru anbu thambhi naan amma Achaani illadha thaerottam yen amma Machaana thalladhae pakka nee vaammma Chorus Maappilla mallukkattum aambala Maathikka maalaiyai maathikka aamaam Chorus Thookanaanguruvi kootula Male : Maaman kaiya vachaanae Male Part Pollaadha kuruvi onnu thaan Illadha saetta pannuthaan Male Part Ada dada dada Chorus : Thaniyaaga odam pogathamma Male : Thuduppaaga naanum vaaren amma hoi Male Part Dhevalogam ponaal devi vendum Ennaaasai devi vendum Aalu maari ponaa kaavi vendum Sanyaasa kaavi vendum Male Part Sambora sambho idhu jimbora jimbo Male Part Thangachiyaalae ithana vambhoo Male Part Raasathi poopaathi ada naan thaanadi vaeli Adi indhaadi ennoda kalyaana thaali Chorus : Oodhunga naadhaswaram oodhunga Podunga pattu methai podunga Male Part Thookanaanguruvi kootula Maaman kaiya vachaanae Male Part Pollaadha kuruvi onnu thaan Illadha saetta pannuthaan Male Part Ada thaniyaaga odam pogathamma Thuduppaaga naanum vaaren amma Chorus ………………………………………
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : தூக்கணாங் குருவிக் கூட்டுல மாமன் கைய வச்சானே பொல்லாத குருவி ஒண்ணுதான் இல்லாத சேட்ட பண்ணுதான் அட...தனியாக ஓடம் போகாதம்மா துடுப்பாக நானும் வாரேனம்மா...ஹோய்.. ஆண் : தூக்கணாங் குருவிக் கூட்டுல மாமன் கைய வச்சானே பொல்லாத குருவி ஒண்ணுதான் இல்லாத சேட்ட பண்ணுதான் ஆண் : அட...தனியாக ஓடம் போகாதம்மா துடுப்பாக நானும் வாரேனம்மா... ஆண் : ஊனக் கண்ணில் பார்த்தால் ராவணன்தான் நான் என்றும் ராவணன் தான் ஞானக் கண்ணில் பார்த்தால் ராகவன்தான் சீதையோட ராகவன்தான் ஆண் : ஆஞ்சனேயரு இந்த பக்தானம்மா அண்ணே ராமரு அன்பு தம்பி நானம்மா அச்சாணி இல்லாத தேரோட்டம் ஏன்மா மச்சான தள்ளாதே பக்கம் நீ வாம்மா குழு : மாப்பிள்ள மல்லுக்கட்டும் ஆம்பள மாத்திக்க மாலையை மாத்திக்க ஆமாம்.... குழு : தூக்கணாங் குருவிக் கூட்டுல ஆண் : மாமன் கைய வச்சானே ஆண் : பொல்லாத குருவி ஒண்ணுதான் இல்லாத சேட்ட பண்ணுதான் ஆண் : அட..டடடடா ..... குழு : தனியாக ஓடம் போகாதம்மா ஆண் : துடுப்பாக நானும் வாரேனம்மா...ஹோய்.. ஆண் : தேவலோகம் போனால் தேவி வேண்டும் என்னாசை தேவி வேண்டும் ஆளு மாறி போனா காவி வேண்டும் சன்யாச காவி வேண்டும் ஆண் : சம்போர சம்போ இது ஜிம்போர ஜிம்போ ஆண் : தங்கச்சியாலே இத்தன வம்போ ஆண் : ராசாத்தி பூப்பாத்தி அட நான்தான்டி வேலி அடி இந்தாடி என்னோட கல்யாண தாலி குழு : ஊதுங்க நாதஸ்வரம் ஊதுங்க போடுங்க பட்டு மெத்தை போடுங்க ஆண் : தூக்கணாங் குருவிக் கூட்டுல மாமன் கைய வச்சானே ஆண் : பொல்லாத குருவி ஒண்ணுதான் இல்லாத சேட்ட பண்ணுதான் ஆண் : அட...தனியாக ஓடம் போகாதம்மா துடுப்பாக நானும் வாரேனம்மா... குழு : .....................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S.V.Ponnusami
Music by: Sankar Ganesh
Release information: From Vazhkkai Chakkaram (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S.V.Ponnusami
- Film / album: Vazhkkai Chakkaram
- Composer: Sankar Ganesh