Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : K.V. Mahadevan

Female Part

Thoongadha

Kan endru ondru

Thudikindra sugam endru ondru

Thaangaadha manam endru ondru

Thandhaayae nee ennai kandu

Male Part

Thoongadha

Kan endru ondru

Thudikindra sugam endru ondru

Thaangaadha manam endru ondru

Thandhaayae nee ennai kandu

Female Part

Thoongadha

Kan endru ondru

Male Part

{ Mutraadha

Iravondril naan vaada

Mudiyadha kadhai ondru nee pesa } (2)

Female Part

{ Utraarum

Kaanaamal uyirondru

Serndhaada undaagum

Suvai endru ondru } (2)

Male Part

Thoongadha

Kan endru ondru

Female Part

{ Yaar

Ennasonnaalum

Selladhu anai potu

Thaduthaalum nilladhu } (2)

Male Part

{ Theeradha

Vilaiyaatu thirai potu

Vilayaadi naam kaanum

Ulagendru ondru } (2)

Female Part

Thoongadha

Kan endru ondru

Male Part

{ Vegu dhooram

Nee sendru nindraalum

Un vizhi matum

Thaniyaaga vandhaalum } (2)

Female Part

{ Varugindra

Vizhiyondru tharugindra

Parisendru perugindra

Sugamendru ondru } (2)

Male Part

Thoongadha

Kan endru ondru

Thudikindra sugam endru ondru

Thaangaadha manam endru ondru

Thandhaayae nee ennai kandu

Male Part

Thoongadha

Kan endru ondru

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் :  டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : தூங்காத கண் என்று

ஒன்று துடிக்கின்ற சுகம் என்று

ஒன்று தாங்காத மனம் என்று

ஒன்று தந்தாயே நீ என்னை

கண்டு

ஆண் : தூங்காத கண் என்று

ஒன்று துடிக்கின்ற சுகம் என்று

ஒன்று தாங்காத மனம் என்று

ஒன்று தந்தாயே நீ என்னை

கண்டு

பெண் : தூங்காத கண்

என்று ஒன்று

ஆண் : { முற்றாத

இரவொன்றில் நான்

வாட முடியாத கதை

ஒன்று நீ பேச } (2)

பெண் : { உற்றாரும்

காணாமல் உயிர் ஒன்று

சேர்ந்தாட உண்டாகும்

சுவை என்று ஒன்று } (2)

ஆண் : தூங்காத கண்

என்று ஒன்று

பெண் : { யார் என்ன

சொன்னாலும் செல்லாது

அணை போட்டு தடுத்தாலும்

நில்லாது } (2)

ஆண் : { தீராத விளையாட்டு

திரை போட்டு விளையாடி

நாம் காணும் உலகென்று

ஒன்று } (2)

பெண் : தூங்காத கண்

என்று ஒன்று

ஆண் : { வெகு தூரம் நீ

சென்று நின்றாலும் உன்

விழி மட்டும் தனியாக

வந்தாலும் } (2)

பெண் : { வருகின்ற

விழியொன்று தருகின்ற

பரிசென்று பெறுகின்ற

சுகமென்று ஒன்று } (2)

ஆண் : தூங்காத கண் என்று

ஒன்று துடிக்கின்ற சுகம் என்று

ஒன்று தாங்காத மனம் என்று

ஒன்று தந்தாயே நீ என்னை

கண்டு

ஆண் : தூங்காத கண் என்று

ஒன்று

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: K.V. Mahadevan

Release information: From Kungumam (1963) · Lyricist: Lyricist Not Known

Explore this song