Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Aa…aaa…haa…aaa…aaa…aaa…… Haa…aaa…aa…haa..aa..aa..aa..aa…aa..aa…aa… Haa….aa….aaa…aaa…aaa…aa….. Male Part Thom thom thom yena nadam idadi… Male Part Thom thom thom yena nadam idadi Thakadhimi thom thom thom yena nadam idadi Muzhu nilavae arul vadivae Kalai azhagae silai vadivae Thiruvadi thaandavam Tharikida thakadhimi thakajanu thadhikida Male Part Thom thom thom yena nadam idadi Thakadhimi thom thom thom yena nadam idadi Male Part Thaai mozhi thamizhaalae Isai vazhi naan kaana Adhisayam thaan yaedhu ariyaadhadho Vaai mozhi kelaadha Malar vizhi nee thaanae Uyir mozhi naan paada theriyaadhadho Male Part Dheviyai naan vendi Ullurugi naan paada Dhevadhai nee aada Kan mayangi naan kooda Iru vizhi poothaada naan thaedinen Male Part Edhiril nindraadum malai thaen Enadhu endraaga malaithaen Edhiril nindraadum malai thaen Enadhu endraaga malaithaen
Paamaga sarigamapa sarigamapa Gaari saani reesa needha thadhikida Male Part Thom thom thom yena nadam idadi Male Part Imaiyil nindraada Idam aval thaeda Idhaymum urugudhu medhuvaaga Male Part Imaiyil nindraada Idam aval thaeda Idhaymum urugudhu medhuvaaga Male Part Jathiyil nindraadi sadhipathiyaaga Uravil dhinam urugi kalandhaada Male Part Jathiyil nindraadi sadhipathiyaaga Uravil dhinam urugi kalandhaada Male Part Nilavum vandhaadum Malar mugam kaana… Haa…aaa…aaa…aaa..aaa…aa…aaa..aaa..haa… Male Part Nilavum vandhaadum Malar mugam kaana Ulavum vandodi urugidumae Male Part Azhagu sendaada Amudham endraada Ulagam nindraada Thakadhimi thakajanu Male Part Thom thom thom yena nadam idadi Thakadhimi thom thom thom yena nadam idadi Muzhu nilavae arul vadivae Kalai azhagae silai vadivae Thiruvadi thaandavam Tharikida thakadhimi thakajanu thadhikida Male Part Thom thom thom yena nadam idadi Thakadhimi thom thom thom yena nadam idadi..ee..
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஆஅ......ஆஅ..... ஹா.....ஆஅ.....ஆ....ஹா.....ஆ...ஆ...ஆ...ஆ....ஆ... ஹா....ஆ......ஆஅ......ஆஅ.......ஆஅ.....ஆ...... ஆண் : தோம் தோம் தோம் என நடம் இடடி... ஆண் : தோம் தோம் தோம் என நடம் இடடி தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி முழு நிலவே அருள் வடிவே கலை அழகே சிலை வடிவே திருவடி தாண்டவம் தரிகிட தகதிமி தகஜணு ததிகிட ஆண் : தோம் தோம் தோம் என நடம் இடடி தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி ஆண் : தாய் மொழி தமிழாலே இசை வழி நான் காண அதிசயம் தான் ஏது அறியாததோ வாய் மொழி கேளாத மலர் விழி நீ தானே உயிர் மொழி நான் பாட தெரியாததோ ஆண் : தேவியை நான் வேண்டி உள்ளுருகி நான் பாட தேவதை நீ ஆட கண் மயங்கி நான் கூட இரு விழி பூத்தாட நான் தேடினேன் ஆண் : எதிரில் நின்றாடும் மலைத்தேன் எனது என்றாக மலைத்தேன் எதிரில் நின்றாடும் மலைத் தேன் எனது என்றாக மலைத்தேன் பாமக ஸரிகமப ஸரிகமப காரி ஸாநி ரீஸ நீத ததிகிட ஆண் : தோம் தோம் தோம் என நடம் இடடி ஆண் : இமையில் நின்றாட இடம் அவள் தேட இதயமும் உருகுது மெதுவாக ஆண் : இமையில் நின்றாட இடம் அவள் தேட இதயமும் உருகுது மெதுவாக ஆண் : ஜதியில் நின்றாடி சதிபதியாக உறவில் தினம் உருகிக் கலந்தாட ஆண் : ஜதியில் நின்றாடி சதிபதியாக உறவில் தினம் உருகிக் கலந்தாட ஆண் : நிலவும் வந்தாடும் மலர் முகம் காண... ஹா.....ஆஅ.....ஆ....ஆஅ.....ஆஅ..... ஆஅ.....ஆஅ....ஹா ஆண் : நிலவும் வந்தாடும் மலர் முகம் காண உலவும் வண்டோடி உருகிடுமே ஆண் : அழகு செண்டாட அமுதம் என்றாட உலகம் நின்றாட தகதிமி தகஜணு ஆண் : தோம் தோம் தோம் என நடம் இடடி தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி முழு நிலவே அருள் வடிவே கலை அழகே சிலை வடிவே திருவடி தாண்டவம் தரிகிட தகதிமி தகஜணு ததிகிட ஆண் : தோம் தோம் தோம் என நடம் இடடி தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி..ஈ......
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Oorellam Un Paattu (1991) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Oorellam Un Paattu
- Composer: Ilayaraja