Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Deva Male Part Thekku thesa kaathu Thaedi vandhu veesa Pathu vaga paattu Naan eduthu paada Chorus Mmm…mmm….mmm…mmm… Male Part Thekku thesa kaathu Thaedi vandhu veesa Pathu vaga paattu Naan eduthu paada Male Part {Eppavum nee enakku En usura pola Pakkamaa naan iruppen Un nezhalil vaazha} (2) Male Part Thekku thesa kaathu Thaedi vandhu veesa Pathu vaga paattu Naan eduthu paada Male Part En kai pudichu nee nadandha Kaalgal konjam oyum vara On kai pudichu naan nadandhaa Dhoorathukku ellai illa Male Part En madiyil nee urangu Un aluppu theerum vara Um madiyil naan iruppen En vaazhkka theerum vara Male Part Ettu thesa naan seyichu Katti vecha kottaiyila Eppavum nee magaraasaa Naan iruppen sevaganaa Nee irundhaa podhum ennoda Oru malaiya kooda Naan sumappen tholil thannaala Male Part Thekku thesa kaathu Thaedi vandhu veesa Pathu vaga paattu Naan eduthu paada Male Part Karisa kaattu tharisukkulla Metha mazha paenjadhaiyaa Metha mazha paenjadhula Sondham onnu vandhadhaiyaa Male Part Vandha sondham aasaiyudan Naesam vechu saendhadhaiyaa Naesathukku saatchi solla Vaasa mulla poothadhaiyaa Male Part Maganae on oravu Naan orangum aala maram Thaniyaa naan irundhaa Naadhi illaa vaela maram On oravu podhumaiyaa maganae Adhu onnirundhaa Oor uravu saendhu varum maganae Male Part Thekku thesa kaathu Thaedi vandhu veesa Pathu vaga paattu Naan eduthu paada Male Part {Eppavum nee enakku En usura pola Pakkamaa naan iruppen Un nezhalil vaazha} (2)
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : தெக்கு தெசக் காத்து தேடி வந்து வீச பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட குழு : ம்ம்ம்ம்.....ம்ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்..... ஆண் : தெக்கு தெசக் காத்து தேடி வந்து வீச பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட ஆண் : {எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ} (2) ஆண் : தெக்கு தெசக் காத்து தேடி வந்து வீச பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட ஆண் : என் கை புடிச்சு நீ நடந்த கால்கள் கொஞ்சம் ஓயும் வர ஒன் கை புடிச்சு நான் நடந்தா தூரத்துக்கு எல்லை இல்ல ஆண் : என் மடியில் நீ உறங்கு உன் அலுப்பு தீரும் வர உம் மடியில் நான் இருப்பேன் என் வாழ்க்க தீரும் வர ஆண் : எட்டுத் தெச நான் ஜெயிச்சு கட்டி வெச்ச கோட்டையில எப்பவும் நீ மகராச நான் இருப்பேன் சேவகனா நீ இருந்தா போதும் என்னோட ஒரு மலையக் கூட நான் சுமப்பேன் தோளில் தன்னால ஆண் : தெக்கு தெசக் காத்து தேடி வந்து வீச பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட ஆண் : கரிசக் காட்டு தரிசுக்குள்ள மெத்த மழை பேஞ்சதையா மெத்த மழை பேஞ்சதுல சொந்தம் ஒன்னு வந்ததையா ஆண் : வந்த சொந்தம் ஆசையுடன் நேசம் வெச்சு சேந்ததையா நேசத்துக்கு சாட்சி சொல்ல வாச முல்ல பூத்ததையா ஆண் : மகனே ஒன் ஒறவு நான் ஒறங்கும் ஆலமரம் தனியா நான் இருந்தா நாதி இல்லா வேல மரம் ஒன் ஒறவு போதுமையா மகனே அது ஒன்னிருந்தா ஊர் உறவு சேந்து வரும் மகனே ஆண் : தெக்கு தெசக் காத்து தேடி வந்து வீச பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட ஆண் : {எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ} (2)
Song details
Music by: Deva
Release information: From En Aasai Rasave (1998) · Lyricist: Kasthuri Raja
- Singer: Malaysia Vasudevan
- Film / album: En Aasai Rasave
- Composer: Deva