Roman script
Singers : P. Suseela and S. N. Surendar Music by : Sankar Ganesh Female Part Thenna maraththula thelu kotta Panamaraththula nerikkattum Veettukullae kobam vendam Kottukullae irukattum Female Part Thenna maraththula thelu kotta Panamaraththula nerikkattum Veettukullae kobam vendam Kottukullae irukattum Female Part Kitta vanthu pesa vanthaa Romba seeruringa Kitta vanthu pesa vanthaa Romba seeruringa Unga kattalaikku kaiya katta Kaithi illa naanga Female Part Thenna maraththula thelu kotta Panamaraththula nerikkattum Veettukullae kobam vendam Kottukullae irukattum Female Part Gangaiyodu kobam vanthaal Nandhiyodu vazhakku aanaal Intha sivan manasukkullae Anbum romba irukku Female Part Gangaiyodu kobam vanthaal Nandhiyodu vazhakku aanaal Intha sivan manasukkullae Anbum romba irukku Female Part Peththa pulla muththam thanthaa Paadhi kobam theerum Peththa pulla muththam thanthaa Paadhi kobam theerum Michcham sochcham naanum thanthaa Meedhi kobam theerum Female Part Thenna maraththula thelu kotta Panamaraththula nerikkattum Veettukullae kobam vendam Kottukullae irukattum Male Part Pongal paanai pongi vanthaa Aduppilthaanae vazhiyum Knnae purushanukku kobam vanthaal Engu kaatta mudiyum Male Part Kobam onnum kutramilla Manithanthaanae naanum Kobam onnum kutramilla Manithanthaanae naanum Naan varuvatharkul magalai Indru uranga vaikka vaenum Male Part Thenna maraththula thelu kotta Panamaraththula nerikkattum Veettukullae kobam vendam Kottukullae irukattum Male Part Kitta vanthu pesa vanthaa Romba seeruringa Unga kattalaikku kaiya katta Kaithi illa naanga
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட பனமரத்துல நெறிக் கட்டும் வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம் கோட்டுக்குள்ளே இருக்கட்டும் பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட பனமரத்துல நெறிக் கட்டும் வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம் கோட்டுக்குள்ளே இருக்கட்டும் பெண் : கிட்ட வந்து பேச வந்தா ரொம்ப சீறுறீங்க கிட்ட வந்து பேச வந்தா ரொம்ப சீறுறீங்க உங்க கட்டளைக்கு கைய கட்ட கைதி இல்ல நாங்க பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட பனமரத்துல நெறிக் கட்டும் வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம் கோட்டுக்குள்ளே இருக்கட்டும் பெண் : கங்கையோடு கோபம் வந்தால் நந்தியோடு வழக்கு ஆனால் இந்த சிவன் மனசுக்குள்ளே அன்பும் ரொம்ப இருக்கு பெண் : கங்கையோடு கோபம் வந்தால் நந்தியோடு வழக்கு ஆனால் இந்த சிவன் மனசுக்குள்ளே அன்பும் ரொம்ப இருக்கு பெண் : பெத்த புள்ள முத்தம் தந்தா பாதி கோபம் தீரும் பெத்த புள்ள முத்தம் தந்தா பாதி கோபம் தீரும் மிச்சம் சொச்சம் நானும் தந்தா மீதி கோபம் தீரும் பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட பனமரத்துல நெறிக் கட்டும் வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம் கோட்டுக்குள்ளே இருக்கட்டும் பெண் : கிட்ட வந்து பேச வந்தா ரொம்ப சீறுறீங்க உங்க கட்டளைக்கு கைய கட்ட கைதி இல்ல நாங்க பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட பனமரத்துல நெறிக் கட்டும் வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம் கோட்டுக்குள்ளே இருக்கட்டும் ஆண் : பொங்கல் பான பொங்கி வந்தா அடுப்பில்தானே வழியும் கண்ணே புருஷனுக்கு கோபம் வந்தால் எங்கு காட்ட முடியும் ஆண் : பொங்கல் பான பொங்கி வந்தா அடுப்பில்தானே வழியும் கண்ணே புருஷனுக்கு கோபம் வந்தால் எங்கு காட்ட முடியும் ஆண் : கோபம் ஒண்ணும் குற்றமில்ல மனிதன்தானே நானும் கோபம் ஒண்ணும் குற்றமில்ல மனிதன்தானே நானும் நான் வருவதற்குள் மகளை இன்று உறங்க வைக்க வேணும் ஆண் : தென்னமரத்துல தேளு கொட்ட பனமரத்துல நெறிக் கட்டும் ஊடல் கொண்ட மனசுக்குள்ளே ஆசை கொஞ்சம் இருக்கட்டும் ஆண் : கிட்ட வந்து பேச வந்தா ரொம்ப சீறுறீங்க உங்க கட்டளைக்கு கைய கட்ட கைதி இல்ல நாங்க.....
Song information
Singers: P. Suseela and S. N. Surendar
Music by: Sankar Ganesh
Release information: From Saatchi (1983) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: P. Suseela and S. N. Surendar
- Film / album: Saatchi
- Composer: Sankar Ganesh