Roman script

Singer : P. Susheela
Music by : Kunnakudi Vaithiyanathan
Lyrics by : Vaali
Female Part
Thaen malar vannam malar manjam
Madhu kinnam
Naan dhaan vandae paadi vaa
Kallil neendhava kaiyil yendhava
Needhaan ..vaa..vaa..vaa..
Female Part
Thaen malar vannam malar manjam
Madhu kinnam
Naan dhaan vandae paadi vaa
Kallil neendhava kaiyil yendhava
Needhaan ..vaa..vaa..vaa..
Female Part
Thaen malar vannam malar manjam
Madhu kinnam ..
Female Part
Dhratchaiyil rasam yedhu
Adhai thekkidum idhazh idhu
Dhratchaiyil rasam yedhu
Adhai thekkidum idhazh idhu
Female Part
Suvai paarkkaiyil oru madhu
Suvai paarkkaiyil oru madhu
Tharava arugil varava
Naan tharava ..arugil varava
Female Part
Thaen malar vannam malar manjam
Madhu kinnam
Female Part
Paadha silambugal isai pozhiya
Mella idho adho ena idai asaiya
Paadha silambugal isai pozhiya
Mella idho adho ena idai asaiya
Female Part
Medai meedhu ezhil nadam puriyaa
Medai meedhu ezhil nadam puriyaa
Manam medai meedhu ezhil nadam puriyaa
Jaadai kaatti unnai vara sollavaa
Vizhi jaadai kaatti unnai vara sollavaa
Female Part
Thaen malar vannam malar manjam
Madhu kinnam
Naan dhaan vandae paadi vaa
Kallil neendhava kaiyil yendhava
Needhaan ..vaa..vaa..vaa..
Female Part
Thaen malar vannam malar manjam
Madhu kinnam ..
Malar manjam madhu kinnam ..

தமிழ்

பாடகி : பி. சுசீலா
இசை அமைப்பாளர்  : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : தேன் மலர் வண்ணம் மலர் மஞ்சம்
மதுக்கிண்ணம் நான்தான் வண்டே பாடி வா.
கள்ளில் நீந்தவா கையில் ஏந்தவா......
நீதான்......வா......வா......வா.......
பெண் : தேன் மலர் வண்ணம் மலர் மஞ்சம்
மதுக்கிண்ணம் நான்தான் வண்டே பாடி வா.
கள்ளில் நீந்தவா கையில் ஏந்தவா......
நீதான்......வா......வா......வா.......
பெண் : தேன் மலர் வண்ணம் மலர் மஞ்சம்
மதுக்கிண்ணம்
பெண் : திராட்சையில் ரசம் ஏது
அதை தேக்கிடும் இதழ் இது
திராட்சையில் ரசம் ஏது
அதை தேக்கிடும் இதழ் இது
பெண் : சுவை பார்க்கையில் ஒரு மது
சுவை பார்க்கையில் ஒரு மது
தரவா அருகில் வரவா
நான் தரவா........அருகில் வரவா.......
பெண் : தேன் மலர் வண்ணம் மலர் மஞ்சம்
மதுக்கிண்ணம்
பெண் : பாதச் சிலம்புகள் இசை பொழிய
மெல்ல இதோ அதோ என இடை அசைய
பாதச் சிலம்புகள் இசை பொழிய
மெல்ல இதோ அதோ என இடை அசைய
பெண் : மேடை மீது எழில் நடம் புரிய
மேடை மீது எழில் நடம் புரிய
மன மேடை மீது எழில் நடம் புரிய
ஜாடைக் காட்டி உன்னை வரச் சொல்லவா
விழி ஜாடை காட்டி உன்னை வரச் சொல்லவா.......
பெண் : தேன் மலர் வண்ணம் மலர் மஞ்சம்
மதுக்கிண்ணம் நான்தான் வண்டே பாடி வா.
கள்ளில் நீந்தவா கையில் ஏந்தவா......
நீதான்......வா......வா......வா.......
பெண் : தேன் மலர் வண்ணம் மலர் மஞ்சம்
மதுக்கிண்ணம் மலர் மஞ்சம் மதுக்கிண்ணம்

Song details

Music by: Kunnakudi Vaithiyanathan

Lyrics by: Vaali

Release information: From Namma Veettu Deivam (1970) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Kunnakudi Vaithiyanathan