Roman script
Singer : P. Susheela Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Humming : …………….. Female Part Thaen madhuvai vandinam thedi varum Inbamaai vaan mathiyai Vanna mugil naadi varum Haaa..aaa Thaen madhuvai vandinam thedi varum Inbamaai vaan mathiyai Vanna mugil naadi varum Female Part Hoo oo oo hoo oo oo Kaanatha inbam kandaale thunbam Vaazhnaalum indrodum veenavadha Kaanatha inbam kandaale thunbam Vaazhnaalum indrodum veenavadha Maanargal vizhiyaale mayangaadhae neeyae Maanargal vizhiyaale mayangaadhae neeyae Madhiyaalae vidhi maalum thayangaadhae neeyae Madhiyaalae vidhi maalum thayangaadhae neeyae Female Part Thaen madhuvai vandinam thedi varum Inbamaai vaan mathiyai Vanna mugil naadi varum Haaa..aaa Thaen madhuvai … Female Part Hoo oo oo hoo oo oo Neerazhi polae nilaiyaanadhale Neerazhi polae nilaiyaanadhale Aaraaindhu paaramal peraasaiyalae Aaraaindhu paaramal peraasaiyalae Maaradha veen mogam thaalamal neeyae Maaradha veen mogam thaalamal neeyae Theeradha sathiyaalae veezhadhe raaja Theeradha sathiyaalae veezhadhe raaja Female Part Thaen madhuvai vandinam thedi varum Inbamaai vaan mathiyai Vanna mugil naadi varum Haaa..aaa Thaen madhuvai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் முனங்கல் : ......... பெண் : தேன் மதுவை வண்டினம் தேடி வரும் இன்பமாய் வான் மதியை வண்ண முகில் நாடி வரும் ஹா ...ஆஆ... தேன் மதுவை வண்டினம் தேடி வரும் இன்பமாய் வான் மதியை வண்ண முகில் நாடி வரும் தேன் மதுவை வண்டினம் தேடி வரும்... பெண் : ஹோ..ஆஆ..ஹோ..ஆஆ காணாத இன்பம் கண்டாலே துன்பம் வாழ்நாளும் இன்றோடும் வீணாவதா காணாத இன்பம் கண்டாலே துன்பம் வாழ்நாளும் இன்றோடும் வீணாவதா மானார்கள் விழியாலே மயங்காதே நீயே மானார்கள் விழியாலே மயங்காதே நீயே மதியாலே விதி மாளும் தயங்காதே நீயே மதியாலே விதி மாளும் தயங்காதே நீயே பெண் : தேன் மதுவை வண்டினம் தேடி வரும் இன்பமாய் வான் மதியை வண்ண முகில் நாடி வரும் ஹா ...ஆஆ... தேன் மதுவை பெண் : ஹோ..ஆஆ..ஹோ..ஆஆ நீராழி போலே நிலையானதாலே நீராழி போலே நிலையானதாலே ஆராய்ந்து பாராமல் பேராசையாலே ஆராய்ந்து பாராமல் பேராசையாலே மாறாத வீண் மோகம் தாளாமல் நீயே மாறாத வீண் மோகம் தாளாமல் நீயே தீராத சதியாலே வீழாதே ராஜா தீராத சதியாலே வீழாதே ராஜா பெண் : தேன் மதுவை வண்டினம் தேடி வரும் இன்பமாய் வான் மதியை வண்ண முகில் நாடி வரும் ஹா ...ஆஆ... தேன் மதுவை
Song information
Singer: P. Susheela
Release information: From Puthumai Pithan (1957) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Puthumai Pithan