Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : M. G. Vallaban Male Part Theerththa karaithanilae senbaga pushbangalae Theerththa karaithanilae senbaga pushbangalae Naan podum thaalangal Vizhi neerin kolangal Paadungal jeeva raagangal Male Part Theerththa karaithanilae senbaga pushbangalae Male Part Naana mega vaanilae naanum neeyum koodiyae Moga raagam paadiyae podum soga naadagam Kaaviri oramaai kovalan kadhali Poovizhi maadhavi kadhalil paadiya Kaanal vari sugam thedidum Nenjangalae…..konjavaa Male Part Theerththa karaithanilae senbaga pushbangalae Male Part Ramanaama nonbugal kaamadeva jaalangal Paadhi jaama poojaigal kaana kodi aasaigal Kaaviri oramaai kovalan kadhali Poovizhi maadhavi kadhalil paadiya Kaanal vari sugam thedidum Nenjangalae…..konjavaa Male Part Theerththa karaithanilae senbaga pushbangalae Thaai maman thol meedhu Saainthaadum naal paarththu Paadungal jeeva gaanangal Male Part Theerththa karaithanilae senbaga pushbangalae
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே நான் போடும் தாளங்கள் விழி நீரின் கோலங்கள் பாடுங்கள் ஜீவ ராகங்கள் ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே.... ஆண் : நாண மேக வானிலே நானும் நீயும் கூடியே மோக ராகம் பாடியே போடும் சோக நாடகம் காவிரி ஓரமாய் கோவலன் காதலி பூவிழி மாதவி காதலில் பாடிய கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே........கொஞ்சவா....... ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே.... ஆண் : ராமநாம நோன்புகள் காமதேவ ஜாலங்கள் பாதி ஜாம பூஜைகள் காண கோடி ஆசைகள் காவிரி ஓரமாய் கோவலன் காதலி பூவிழி மாதவி காதலில் பாடிய கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே........கொஞ்சவா....... ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே நான் போடும் தாளங்கள் விழி நீரின் கோலங்கள் பாடுங்கள் ஜீவ ராகங்கள் ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே....
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyrics by: M. G. Vallaban
Release information: From Thai Pongal (1980) · Singer: K. J. Yesudas · Lyricist: M.G. Vallaban · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Thai Pongal
- Composer: Ilayaraja
- Lyricist: M. G. Vallaban