Roman script
Singer : P. Susheela Music by : T. Chalapathi Rao Female Part Thediduthae ..vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae Thediduthae ..vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae Female Part Paadudhu paar oru vaanam paadi Vaadudhu paar adhan jeeva naadi Paadudhu paar oru vaanam paadi Vaadudhu paar adhan jeeva naadi Jodithanai kaanadhu Thediduthae ..vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae Female Part Thonudhu nenjinil kaadhal roobam Jothiyai veesidum vaazhvin deepam Thonudhu nenjinil kaadhal roobam Jothiyai veesidum vaazhvin deepam Kaanudhu yaavum unnai polae Aadudhu en manam aasaiyaalae Kaanudhu yaavum unnai polae Aadudhu en manam aasaiyaalae Aaruyirae nee vaaraiyoo Female Part Thediduthae ..vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : தேடிடுதே……வானமிங்கே.. தேன் நிலவே நீ போனதெங்கே... தேன் நிலவே நீ போனதெங்கே... தேடிடுதே...வானமிங்கே... தேன் நிலவே நீ போனதெங்கே.... தேன் நிலவே நீ போனதெங்கே... பெண் : பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி ஜோடிதனைக் காணாது தேடிடுதே...வானமிங்கே... தேன் நிலவே நீ போனதெங்கே.... தேன் நிலவே நீ போனதெங்கே... பெண் : தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் காணுது யாவும் உன்னைப் போலே ஆடுது என் மனம் ஆசையாலே காணுது யாவும் உன்னைப் போலே ஆடுது என் மனம் ஆசையாலே ஆருயிரே நீ வாராயோ......... பெண் : தேடிடுதே...வானமிங்கே... தேன் நிலவே நீ போனதெங்கே.... தேன் நிலவே நீ போனதெங்கே...
Song information
Singer: P. Susheela
Music by: T. Chalapathi Rao
Release information: From Uthami Petra Rathinam (1959) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Uthami Petra Rathinam
- Composer: T. Chalapathi Rao