Roman script
Singers : A. M. Rajah and P. Susheela Music by : T. Chalapathi Rao and G. Ramanathan Female Part Thaen unnum vandu maamalarai kandu Thirinthalainthu paaduvathen reengaaram kondu Poongodiyae nee solluvaai….oo….oo….oo….oo…. Poongodiyae nee solluvaai…. Male Part Veenai inba naadham ezhunthidum vinotham Viralaadum vidham polavae…ae….ae…. Kaattrinilae thendral kaattrinilae Salasalakkum poongodiyae kelaai Pudhumai idhilthaan ennavo…oo…oo….oo… Pudhumai idhilthaan ennavo… Male Part Meen nilavum vaanil venmathiyai kandu Yaen alaigal aaduvathum aanantham kondu Men kaattrae nee solluvaai…oo…oo….oo… Men kaattrae nee solluvaai… Female Part Thaen unnum vandu maamalarai kandu Thirinthalainthu paaduvathen reengaaram kondu Poongodiyae nee solluvaai….oo….oo….oo….oo…. Poongodiyae nee solluvaai…. Female Part Kaana mayil nindru vaan mugilai kandu Kaliththaadum vidham polavae…ae….ae… Kalaiyidhuvae vaazhvin kalaiyidhuvae Kalakalenum melliya poongaattru Kaanaathathum yaaen vaazhvilae…oo….oo….oo….oo…. Kaanaathathum yaaen vaazhvilae… Both : kannodu kangal pesiya pinnaalae Kadhalinbam ariyaamal vaazhvathum yaeno Kalaimadhiyae nee solluvaai Female : Oo….oo….oo… Both : Kalaimadhiyae nee solluvaai Oo….oo….oo….oo….oo….oo….oo….
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன் பெண் : தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ......ஓ.....ஓ......ஓ..... பூங்கொடியே நீ சொல்லுவாய் ஆண் : வீணை இன்ப நாதம் எழுந்திடும் விநோதம் விரலாடும் விதம் போலவே.....ஏ.....ஏ.... காற்றினிலே தென்றல் காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய் புதுமை இதில்தான் என்னவோ....ஓ......ஓ....ஓ..... புதுமை இதில்தான் என்னவோ ஆண் : மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு மென்காற்றே நீ சொல்லுவாய்.....ஓ......ஓ....ஓ..... மென்காற்றே நீ சொல்லுவாய் பெண் : தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ......ஓ.....ஓ......ஓ..... பூங்கொடியே நீ சொல்லுவாய் பெண் : கான மயில் நின்று வான் முகிலைக் கண்டு களித்தாடும் விதம் போலவே.....ஏ....ஏ..... கலையிதுவே வாழ்வின் கலையிதுவே கலகலெனும் மெல்லிய பூங்காற்றே காணாததும் ஏன் வாழ்விலே......ஓ......ஓ....ஓ..... காணாததும் ஏன் வாழ்விலே.... இருவர் : கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ கலைமதியே நீ சொல்லுவாய் பெண் : ஓ......ஓ....ஓ..... இருவர் : கலைமதியே நீ சொல்லுவாய்..... ஓ......ஓ....ஓ.......ஓ......ஓ....ஓ.....
Song information
Singers: A. M. Rajah and P. Susheela
Music by: T. Chalapathi Rao and G. Ramanathan
Release information: From Amara Deepam (1956) · Lyricist: K. P. Kamatchisundaram
Explore this song
- Singer: A. M. Rajah and P. Susheela
- Film / album: Amara Deepam
- Composer: T. Chalapathi Rao and G. Ramanathan