Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Thattattum kai thazhuvattum

Thittathai vellattum

Nenjathil nadukkam

Yeno yeno yeno

Female Part

Thattattum kai thazhuvattum

Thittathai vellattum

Nenjathil nadukkam

Yeno yeno yeno

Female Part

Kannathil vizhundha muthangal

Ennathil niraindhu nirkkattum

Veerathai azhaithu kollattum

Vettrikkae viraindhu sellattum

Female Part

Thattattum kai thazhuvattum

Thittathai vellattum

Nenjathil nadukkam

Yeno yeno yeno

Male Part

One two ..hahahahahaha

Female Part

Noolaadum melaadai

Sirikkindradhae

Meladum ponnaadai azhaikkindradhae

Saeladum kan indru thudikkindradhae

Poraadum unai kandu thavikkindradhae

Female Part

Thattattum kai thazhuvattum

Thittathai vellattum

Nenjathil nadukkam

Yeno yeno yeno

Male Part

One two three

Female Part

Padhamaaga kaal pinni nadikkindradhae

Paridhaaba unarvodu nadakkindradhae

Malar kooda unai kaakka ninaikkindradhae

Vazhi solla theriyamal thigaikkindradhae

Female Part

Kannathil vizhundha muthangal

Ennathil niraindhu nirkkattum

Veerathai azhaithu kollattum

Vettrikkae viraindhu sellattum

Female Part

Thattattum kai thazhuvattum

Thittathai vellattum

Nenjathil nadukkam

Yeno yeno yeno

Male Part

One two three

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : தட்டட்டும் கை தழுவட்டும்

திட்டத்தை வெல்லட்டும்

நெஞ்சத்தில் நடுக்கம்

ஏனோ ஏனோ ஏனோ

பெண் : தட்டட்டும் கை தழுவட்டும்

திட்டத்தை வெல்லட்டும்

நெஞ்சத்தில் நடுக்கம்

ஏனோ ஏனோ ஏனோ

பெண் : கன்னத்தில் விழுந்த முத்தங்கள்

எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும்

வீரத்தை அணைத்து கொள்ளட்டும்

வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்

பெண் : தட்டட்டும் கை தழுவட்டும்

திட்டத்தை வெல்லட்டும்

நெஞ்சத்தில் நடுக்கம்

ஏனோ ஏனோ ஏனோ

ஆண் : ஒன் டு....ஹாஹஹஹஹா

பெண் : நூலாடும் மேலாடை

சிரிக்கின்றதே

மேலாடும் பொன்னாடை அழைக்கின்றதே

சேலாடும் கண் இன்று துடிக்கின்றதே

போராடும் உனைக் கண்டு தவிக்கின்றதே

பெண் : தட்டட்டும் கை தழுவட்டும்

திட்டத்தை வெல்லட்டும்

நெஞ்சத்தில் நடுக்கம்

ஏனோ ஏனோ ஏனோ

ஆண் : ஒன் டு திரி

பெண் : பதமாக கால் பின்னி நடிக்கின்றதே

பரிதாப உணர்வோடு நடக்கின்றதே

மலர்க்கூட உனைக் காக்க நினைக்கின்றதே

வழி சொல்ல தெரியாமல் திகைக்கின்றதே

பெண் : கன்னத்தில் விழுந்த முத்தங்கள்

எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும்

வீரத்தை அழைத்து கொள்ளட்டும்

வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்

பெண் : தட்டட்டும் கை தழுவட்டும்

திட்டத்தை வெல்லட்டும்

நெஞ்சத்தில் நடுக்கம்

ஏனோ ஏனோ ஏனோ

ஆண் : ஒன் டு திரி

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From En Thambi (1968) · Lyricist: Kannadasan

Explore this song