Roman script
Singer : K. M. Mani Rajan Music by : C. N. Pandurangan Lyrics by : Panchu Arunachalam Male Part Vilaiyaattukaaranukku Sivan endru per vaiththu Vilaiyaada sonnavar yaaro…. Vilaiyaada sonnavar yaaro…. Male Part Thaththuvaththil naan orr sanniyaasi En sakthi varai naan orr samsaari Thaththuvaththil naan orr sanniyaasi En sakthi varai naan orr samsaari Baktharukku naan orr parathesi Antha paramanukku naan orr ubanyaasi Male Part Thaththuvaththil naan orr sanniyaasi En sakthi varai naan orr samsaari Male Part Neerukkul kallum undu Kallukkul neerum undu Neerukkul kallum undu Kallukkul neerum undu Paarvaikku theriyaathu Bhoomikkul naanum undu Enakkullum bhoomiyundu Kelvikku puriyaathu…. Male Part Thaththuvaththil naan orr sanniyaasi En sakthi varai naan orr samsaari Male Part Uravinil thaai thagappan Oru thulithaan tharuvaar Uravinil thaai thagappan Oru thulithaan tharuvaar Valarppathu en paadu Valarntha piragu silar Mamathaiyinaa ennai Marappathu panpaadu marappathu panpaadu Male Part Thaththuvaththil naan orr sanniyaasi En sakthi varai naan orr samsaari Male Part Maranthavar mattum alla Ninaiththavarum kooda Maranthavar mattum alla Ninaiththavarum kooda Maraivathu kankoodu En madiyil vizhuntha pinbu iruvaraiyum Samamaai anaippathu en veedu Anaippathu en veedu Male Part Thaththuvaththil naan orr sanniyaasi En sakthi varai naan orr samsaari Thaththuvaththil naan orr sanniyaasi En sakthi varai naan orr samsaari
தமிழ்
பாடகர் : கே. எம். மணிராஜா இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : விளையாட்டுக்காரனுக்கு சிவன் என்று பேர் வைத்து விளையாடச் சொன்னவர் யாரோ......... விளையாடச் சொன்னவர் யாரோ......... ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி பக்தருக்கு நான் ஓர் பரதேசி அந்த பரமனுக்கு நான் ஓர் உபன்யாசி ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி ஆண் : நீருக்குள் கல்லும் உண்டு கல்லுக்குள் நீரும் உண்டு நீருக்குள் கல்லும் உண்டு கல்லுக்குள் நீரும் உண்டு பார்வைக்கு தெரியாது....... பூமிக்குள் நானும் உண்டு எனக்குள்ளும் பூமியுண்டு கேள்விக்கு புரியாது........ ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி ஆண் : உறவினில் தாய் தகப்பன் ஒரு துளிதான் தருவார் உறவினில் தாய் தகப்பன் ஒரு துளிதான் தருவார் வளர்ப்பது என் பாடு....... வளர்ந்த பிறகு சிலர் மமதையினால் என்னை மறப்பது பண்பாடு மறப்பது பண்பாடு ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி ஆண் : மறந்தவர் மட்டும் அல்ல நினைத்தவரும் கூட மறந்தவர் மட்டும் அல்ல நினைத்தவரும் கூட மறைவது கண்கூடு..... என் மடியில் விழுந்த பின்பு இருவரையும் சமமாய் அணைப்பது என் வீடு அணைப்பது என் வீடு ஆண் : தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
Song information
Singer: K. M. Mani Rajan
Music by: C. N. Pandurangan
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Thiru Neelakandar (1972) · Singer: K. M. Mani Rajan · Lyricist: Panchu Arunachalam · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: K. M. Mani Rajan
- Film / album: Thiru Neelakandar
- Composer: C. N. Pandurangan
- Lyricist: Panchu Arunachalam