Roman script
Singers : T. A. Mothi and P. Leela Music by : C. N. Pandurangan Female Part Aadum oonjalai polae Alaiyae aadudhae Aadum oonjalai polae Alaiyae aadudhae Male Part Aaru vandhu kadalilae Serudhae…ae….ae… Aaru vandhu kadalilae Serudhae…ae….ae… Female Part Vaalibam polae aasai Valarudhae Male Part Vizhiyilae neelavaanam Theriyudhae Female Part Vaalibam polae aasai Valarudhae Male Part Un vizhiyilae neelavaanam Theriyudhae Both : Aadum oonjalai polae Alaiyae aadudhae Female Part Vaasanai tharum sandhanam Thanai poosida yosanai yeno Vaasanai tharum sandhanam Thanai poosida yosanai yeno Male Part Sammadhamindri malarin melae Thaavum vandu naanalla Sammadhamindri malarin melae Thaavum vandu naanalla Both : Aadum oonjalai polae Alaiyae aadudhae Female Part Neliyum paambu pondra Nadhiyin arugilae Male Part Naetru paadi aadinomae Inba iravilae Female Part Neliyum paambu pondra Nadhiyin arugilae Male Part Naetru paadi aadinomae Inba iravilae Female Part Adhu polae Male : Inimelae Female : Adhu polae Male : Inimelae Both : Aanandham adaindhiduvomae Naamae Both : Aadum oonjalai polae Alaiyae aadudhae Male Part Nenjin inbamae konjum kili Neeyae Female Part Nithiraikku methai kadarkaraiyae Male Part Nenjin inbamae konjum kili Neeyae Female Part Namm nithiraikku methai Kadarkaraiyae Both : Kaadhalukkae anugoolamae Yauvana kaalamae kanirasamae Kaadhalukkae anugoolamae Yauvana kaalamae kanirasamae Both : Aadum oonjalai polae Alaiyae aadudhae Alaiyae aadudhae Alai aadudhae
தமிழ்
பாடகர்கள் : டி. ஏ. மோத்தி மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பெண் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே ஆண் : ஆறு வந்து கடலிலே சேருதே....ஏ....ஏ.... ஆறு வந்து கடலிலே சேருதே....ஏ....ஏ.... பெண் : வாலிபம் போலே ஆசை வளருதே ஆண் : விழியிலே நீலவானம் தெரியுதே பெண் : வாலிபம் போலே ஆசை வளருதே ஆண் : விழியிலே நீலவானம் தெரியுதே இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே பெண் : வாசனை தரும் சந்தனம் தனை பூசிட யோசனை ஏனோ வாசனை தரும் சந்தனம் தனை பூசிட யோசனை ஏனோ ஆண் : சம்மதமின்றி மலரின் மேலே தாவும் வண்டு நானல்ல சம்மதமின்றி மலரின் மேலே தாவும் வண்டு நானல்ல இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே பெண் : நெளியும் பாம்பு போன்ற நதியின் அருகிலே ஆண் : நேற்றுப் பாடி ஆடினோமே இன்ப இரவிலே பெண் : நெளியும் பாம்பு போன்ற நதியின் அருகிலே ஆண் : நேற்றுப் பாடி ஆடினோமே இன்ப இரவிலே பெண் : அது போலே ஆண் : இனிமேலே பெண் : அது போலே ஆண் : இனிமேலே இருவர் : ஆனந்தம் அடைந்திடுவோமே நாமே இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே ஆண் : நெஞ்சின் இன்பமே கொஞ்சும் கிளி நீயே பெண் : நித்திரைக்கு மெத்தை கடற்கரையே ஆண் : நெஞ்சின் இன்பமே கொஞ்சும் கிளி நீயே பெண் : நம் நித்திரைக்கு மெத்தை கடற்கரையே இருவர் : காதலுக்கே அனுகூலமே யௌவன காலமே கனிரசமே காதலுக்கே அனுகூலமே யௌவன காலமே கனிரசமே இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே அலையே ஆடுதே அலையே ஆடுதே அலை ஆடுதே
Song information
Singers: T. A. Mothi and P. Leela
Music by: C. N. Pandurangan
Release information: From En Thangai (1952 Film) (1952) · Lyricist: Suratha
Explore this song
- Singer: T. A. Mothi and P. Leela
- Film / album: En Thangai (1952 Film)
- Composer: C. N. Pandurangan