Roman script

Singers : T. A. Mothi and P. Leela

Music by : G. Govindarajulu Naidu

Female Part

Ho…oo…

Ho oo oo oo oo baalu…

Male Part

Ho…oo…

Ho oo oo oo oo leelaa…

Female Part

Vanna malar thannai kandu

Innisai pan paadi kondu

Thannai marandhae pon vandu

Enna solludhu…

Vanna malar thannai kandu vandu

Male Part

Kanni undhan kannai kandu

Than inam endrae marundu

Than nilai marandhae vandu

Isai paadudhu..heyy

Kanni undhan kannai kandu vandu

Female Part

Kaana vaedan polae vandhu

Kanni vaikka paarkkureer

Kaana vaedan polae vandhu

Kanni vaikkap paarkkureer

Male Part

Maanena marundodum

Pen maanae

Maanena marundodum

Pen maanae

Unnai naan vidaenae

Female Part

Maanidhuvum allavae poo maanae

Mayangaadhae veenae

Maanidhuvum allavae poo maanae

Male Part

Kovai idhazh thannai kandu

Aaval meeri vandhae

Kovai idhazh thannai kandu

Aaval meeri vandhae

Female Part

Kothi thinna pittham

Kondadhaeno kili polavae

Kothi thinna pittham

Kondadhaeno kili polavae

Male Part

Konji konji paesi endhan

Nenjinai kavarndha inba

Vanjiyai mei kaadhal thandha

Vanna kiliyae

Konji konji paesum kiliyae

Female Part

Muzhu madhiyum mugilum

Pol naam vilaiyaaduvom

Muzhu madhiyum mugilum

Pol naam vilaiyaaduvom

Male Part

Vizhi maniyum imaiyum polae

Uravaaduvom

Vizhi maniyum imaiyum polae

Uravaaduvom

Female Part

Aaruyirae…ae…ae…

Male Part

Aaramudhae…ae…ae…

Male Part

Aaramudhenavae kaadhal

Inbam kaanuvom

Aaramudhenavae kaadhal

Inbam kaanuvom

Female Part

Anbil inaindhondraai

Vaazhuvom

Both : Naamae anbil inaindhondraai

Vaazhuvom

Both : Vanna malar thannai kandu

Innisai pan paadi kondu

Thannai marandhae pon vandu

Kaadhal paesudhu

Vanna malar thannai kandu vandu

தமிழ்

பாடகர்கள் : டி. ஏ. மோத்தி மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு

பெண் : ஹோ.......ஓ...

ஹோ ஓ ஓ ஓ ஓ...பாலு...

ஆண் : ஹோ...ஓ...

ஹோ ஓ ஓ ஓ ஓ.......லீலா.....

பெண் : வண்ண மலர் தன்னைக் கண்டு

இன்னிசைப் பண் பாடிக் கொண்டு

தன்னை மறந்தே பொன் வண்டு

என்ன சொல்லுது...

வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு

ஆண் : கன்னி உந்தன் கண்ணைக் கண்டு

தன் இனம் என்றே மருண்டு

தன் நிலை மறந்தே வண்டு

இசை பாடுது....ஹேய்

கன்னி உந்தன் கண்ணைக் கண்டு வண்டு

பெண் : கான வேடன் போலே வந்து

கண்ணி வைக்கப் பார்க்குறீர்

கான வேடன் போலே வந்து

கண்ணி வைக்கப் பார்க்குறீர்

ஆண் : மானென மருண்டோடும்

பெண் மானே

மானென மருண்டோடும்

பெண் மானே

உன்னை நான் விடேனே

பெண் : மானிதுவும் அல்லவே பூ மானே

மயங்காதே வீணே

மானிதுவும் அல்லவே பூ மானே

ஆண் : கோவை இதழ் தன்னைக் கண்டு

ஆவல் மீறி வந்தே

கோவை இதழ் தன்னைக் கண்டு

ஆவல் மீறி வந்தே

பெண் : கொத்தித் தின்னப் பித்தம்

கொண்டதேனோ கிளி போலவே

கொத்தித் தின்னப் பித்தம்

கொண்டதேனோ கிளி போலவே

ஆண் : கொஞ்சிக் கொஞ்சிப் பேசி எந்தன்

நெஞ்சினைக் கவர்ந்த இன்ப

வஞ்சியை மெய்க் காதல் தந்த

வண்ணக் கிளியே

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் கிளியே

பெண் : முழு மதியும் முகிலும்

போல் நாம் விளையாடுவோம்

முழு மதியும் முகிலும் போல்

நாம் விளையாடுவோம்

ஆண் : விழி மணியும் இமையும் போலே

உறவாடுவோம்

விழி மணியும் இமையும் போலே

உறவாடுவோம்

பெண் : ஆருயிரே...ஏ...ஏ...

பெண் : ஆரமுதே...ஏ...ஏ...

ஆண் : ஆரமுதெனவே காதல்

இன்பம் காணுவோம்

ஆரமுதெனவே காதல்

இன்பம் காணுவோம்

பெண் : அன்பில் இணைந்தொன்றாய்

வாழுவோம்

இருவர் : நாமே அன்பில் இணைந்தொன்றாய்

வாழுவோம்

இருவர் : வண்ணமலர் தன்னைக் கண்டு

இன்னிசைப் பண் பாடிக் கொண்டு

தன்னை மறந்தே பொன் வண்டு

காதல் பேசுது

வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு

Song information

Singers: T. A. Mothi and P. Leela

Music by: G. Govindarajulu Naidu

Release information: From Andhaman Kaidhi (1952) · Lyricist: Ku. Sa. Krishnamoorthi

Explore this song