Roman script
Singer : P. Susheela
Music by : Sankar Ganesh
Female Part
Thannathaana thalanthaanaa
Thathi thathi aadathaana
Suthi suthi paadathaana
Female Part
Thannathaana thalanthaanaa
Thathi thathi aadathaana
Suthi suthi paadathaana
Female Part
{Sutti paiyaa matti paiya
Etti podaa kaali soda
Ennagum poongodi
Polladha pokkiri} (2)
Female Part
Oongi valarndha panamaram
Unakku edhukku suyam varam
Oongi valarndha panamaram
Unakku edhukku suyam varam
Yaeni padi yen ippadi aasa paduthoo
Enna padi vanna kodi maalai idumoo
Female Part
Thannathaana thalanthaanaa
Thathi thathi aadathaana
Suthi suthi paadathaana
Female Part
{Kitta vandha patta vaadai
Kattipenaa indha aalai
Eppodhum milli thaan
Konjaadhu alli thaan} (2)
Female Part
Aaru velai theeni thaan
Aaana polae maeni thaan
Aaru velai theeni thaan
Aaana polae maeni thaan
Ponnai katti pongi poda othu varuma
Endha ponnum unnai kandaa aasa padumaa
Female Part
Thannathaana thalanthaanaa
Thathi thathi aadathaana
Suthi suthi paadathaanaதமிழ்
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : தன்னதானா தாளந்தானா
தத்தி தத்தி ஆடத்தானா
சுத்தி சுத்தி பாடத்தானா
பெண் : தன்னதானா தாளந்தானா
தத்தி தத்தி ஆடத்தானா
சுத்தி சுத்தி பாடத்தானா
பெண் : {சுட்டிப் பையா மட்டிப் பையா
எட்டிப் போடா காலி சோடா
என்னாகும் பூங்கொடி
பொல்லாத போக்கிரி} (2)
பெண் : ஓங்கி வளர்ந்த பனமரம்
உனக்கு எதுக்கு சுயம்வரம்
ஓங்கி வளர்ந்த பனமரம்
உனக்கு எதுக்கு சுயம்வரம்
ஏணிப்படி ஏன் இப்படி ஆசப்படுதோ
எண்ணப்படி வண்ணக் கொடி மாலையிடுமோ
பெண் : தன்னதானா தாளந்தானா
தத்தி தத்தி ஆடத்தானா
சுத்தி சுத்தி பாடத்தானா
பெண் : {கிட்ட வந்தா பட்ட வாடை
கட்டிப்பேனோ இந்த ஆளை
எப்போதும் மில்லிதான்
கொஞ்சாது அல்லிதான்} (2)
பெண் : ஆறு வேளை தீனிதான்
ஆனைப் போலே மேனிதான்
ஆறு வேளை தீனிதான்
ஆனைப் போலே மேனிதான்
பொண்ணைக் கட்டி பொங்கி போட ஒத்து வருமா
எந்தப் பொண்ணும் உன்னக் கண்டா ஆசப்படுமா....
பெண் : தன்னதானா தாளந்தானா
தத்தி தத்தி ஆடத்தானா
சுத்தி சுத்தி பாடத்தானாSong information
Singer: P. Susheela
Music by: Sankar Ganesh
Release information: From Anjatha Nenjangal (1981) · Lyricist: Thooyavan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Anjatha Nenjangal
- Composer: Sankar Ganesh