Roman script
Singer : Kapil Kapilan Music by : Diwacara Thiyagarajan Lyrics by : Ajith Kumar Ak Male Part Yee…ehh..ehh.. Ava yaaru enga theriyala Kai pesi nozhanju vandhaalae Korala kooda kekkala Otha usura pudingi kondaalae Male Part Ava yaaru enga theriyala En manasa muzhungi thinnaalae Mookku muzhiya paakkala Oru kodi kerakkam thanthaalae Male Part Thaanaa vandha kaadhal dhevatha Veenaa pesa neram podhala Thaena vandhu kottum aasaiya Venaa solli thalla nenjil thembilla Male Part Thangameenae thangameenae Nenappula thulli gudhikkira Enga poren enna aaren Nelavaram onnum puriyala Male Part Thangameenae thangameenae Nenappula thulli gudhikkira Enga poren enna aaren Nelavaram onnum puriyala Male Part Maiya theettura kannukkullaara Enna paakaa yenguren Kammal kaadhoram padikkum raagatha Kekkum naala theduren Male Part Kedaiyaa kedanthen Ava veral naga idukkula mannaaga Varamaa nenachen
Kulichadhum ava kaluthula neeraaga Valinjadhum en mocham angae Male Part Thangameenae thangameenae Nenappula thulli gudhikkira Enga poren enna aaren Nelavaram onnum puriyala Male Part Thangameenae thangameenae Nenappula thulli gudhikkira Enga poren enna aaren Nelavaram onnum puriyala Male Part Ava yaaru enga theriyala Kai pesi nozhanju vandhaalae Korala kooda kekkala Otha usura pudingi kondaalae Male Part Ava yaaru enga theriyala En manasa muzhungi thinnalae Mookku muzhiya paakkala Oru kodi kerakkam thanthaalae Male Part Thaanaa vandha kaadhal dhevatha Veenaa pesa neram podhala Thaena vandhu kottum aasaiya Venaa solli thalla nenjil thembilla Male Part Thangameenae thangameenae Nenappula thulli gudhikkira Enga poren enna aaren Nelavaram onnum puriyala Male Part Thangameenae thangameenae Nenappula thulli gudhikkira Enga poren enna aaren Nelavaram onnum puriyala
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : திவாகர தியாகராஜன் பாடல் ஆசிரியர் : அஜித் குமார் ஏ. கே. ஆண் : ஏ..ஏஹ் ..ஏஹ் ... அவ யாரு எங்க தெரியல கை பேசி நொழஞ்சு வந்தாளே குரல கூட கேக்கல ஓத்த உசுர புடிங்கி கொண்டாளே ஆண் : அவ யாரு எங்க தெரியல என் மனச முழங்கி தின்னாளே மூக்கு முழிய பாக்கல ஒரு கோடி கெரக்கம் தந்தாளே ஆண் : தானா வந்த காதல் தேவதை வீணா பேச நேரம் போதல தேனா வந்து கொட்டும் ஆசைய வேணா சொல்லி தள்ள நெஞ்சில் தெம்பில்ல ஆண் : தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குடிக்கிற எங்க போறேன் என்ன ஆறேன் நிலவரம் ஒன்னும் புரியல ஆண் : தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குடிக்கிற எங்க போறேன் என்ன ஆறேன் நிலவரம் ஒன்னும் புரியல ஆண் : மைய தீட்டுற கண்ணுக்குள்ளறா என்ன பாக்க ஏங்குறேன் கம்மல் காதோரம் படிக்கும் ராகத்த கேக்கும் நாள தேடுறேன் ஆண் : கெடையா கிடந்தேன் அவ விரல் நக இடுக்குல மண்ணாக வரமா நெனச்சேன் குளிச்சதும் அவ கழுத்துல நீராக வழிஞ்சதும் என் மோச்சம் அங்கே ஆண் : தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குடிக்கிற எங்க போறேன் என்ன ஆறேன் நிலவரம் ஒன்னும் புரியல ஆண் : தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குடிக்கிற எங்க போறேன் என்ன ஆறேன் நிலவரம் ஒன்னும் புரியல ஆண் : அவ யாரு எங்க தெரியல கை பேசி நொழஞ்சு வந்தாளே குரல கூட கேக்கல ஓத்த உசுர புடிங்கி கொண்டாளே ஆண் : அவ யாரு எங்க தெரியல என் மனச முழங்கி தின்னாளே மூக்கு முழிய பாக்கல ஒரு கோடி கிரக்கம் தந்தாளே ஆண் : தானா வந்த காதல் தேவதை வீணா பேச நேரம் போதல தேனா வந்து கொட்டும் ஆசைய வேணா சொல்லி தள்ள நெஞ்சில் தெம்பில்ல ஆண் : தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குடிக்கிற எங்க போறேன் என்ன ஆறேன் நிலவரம் ஒன்னும் புரியல ஆண் : தங்கமீனே தங்கமீனே நெனப்புல துள்ளி குடிக்கிற எங்க போறேன் என்ன ஆறேன் நிலவரம் ஒன்னும் புரியல
Song information
Singer: Kapil Kapilan
Music by: Diwacara Thiyagarajan
Lyrics by: Ajith Kumar Ak
Release information: From Ripupbury (2023) · Singer: Kapil Kapilan · Lyricist: Ajith Kumar Ak · Music: Diwacara Thiyagarajan
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Ripupbury
- Composer: Diwacara Thiyagarajan
- Lyricist: Ajith Kumar Ak