Roman script
Singer : Sriram Parthasarathy Music by : Diwacara Thiyagarajan Male Part Sakiye siru poovin melae Theeyin thugalo Udaindhu pogum neeyum Vannam izhandha vaanavil nagalo Male Part Sakiye siru poovin melae Theeyin thugalo Udaindhu pogum neeyum Vannam izhandha vaanavil nagalo Male Part Kannaadi veettukulla Vandhu kallaattam vizhundhadhu Saamy selaiyaa Kallaattam irupadhu Antha saami petra varamaa Male Part Mann mela parakkayil Antha vannathu poochikku Eragu sumaiyaa Kanneeril kulithidum Un kannukkul naan imaiyaaa Male Part Pennae oh oh….. Male Part Kaatrellaam alaindhidum irage Unai yendha en kaigal varumae ho ho Thooliyitta thaayum angu Dhoorathil vaadinaal Oomaiyaana veenai ingu Raagathai thedinaal Male Part Nilavu thaeyum mannil vizhaadhae Nizhalai thaedi dhooram sellaadhae Vaagai sooda vaazhkkai illai Vaazhndhaal podhum inbam kodiyae Male Part Sakiye siru poovin melae Theeyin thugalo Udaindhu pogum neeyum Vannam izhandha vaanavil nagalo
தமிழ்
ஆண் : சகியே சிறு பூவின் மேலே தீயின் துகளோ உடைந்து போகும் நீயும் வண்ணம் இழந்த வானவில் நகலோ ஆண் : சகியே சிறு பூவின் மேலே தீயின் துகளோ உடைந்து போகும் நீயும் வண்ணம் இழந்த வானவில் நகலோ ஆண் : கண்ணாடி வீட்டுக்குள்ள வந்து கல்லாட்டம் விழுந்தது சாமி சிலையா கல்லாட்டம் இருப்பது அந்த சாமி பெற்ற வரமா ஆண் : மண் மேல பறக்கையில் அந்த வண்ணத்து பூச்சிக்கு இறகு சுமையா கண்ணீரில் குளித்திடும் உன் கண்ணுக்குள் நான் இமையா ஆண் : பெண்ணே ஓஹ் ஓஹ் ஆண் : காற்றெல்லாம் அலைந்திடும் இறகே உன்னை ஏந்த என் கைகள் வரும் ஆண் : தூளியிட்ட தாயும் அங்கு தூரத்தில் வாடினாள் ஊமையான வீணை இங்கு ராகத்தை தேடினாள் ஆண் : நிலவு தேயும் மண்ணில் விழாதே நிழலை தேடி தூரம் செல்லாதே வாகை சூட வாழ்க்கை இல்லை வாழ்ந்தால் போதும் இன்பம் கோடியே ஆண் : சகியே சிறு பூவின் மேலே தீயின் துகளோ உடைந்து போகும் நீயும் வண்ணம் இழந்த வானவில் நகலோ
Song details
Music by: Diwacara Thiyagarajan
Release information: From Super Duper (2019) · Lyricist: AK
- Singer: Sriram Parthasarathy
- Film / album: Super Duper
- Composer: Diwacara Thiyagarajan
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : திவாகர தியாகராஜன்