Roman script
Singer : Sriram Parthasarathy Music by : Justin Prabhakaran Female Part Aaararo…aaararo…aaararo… Chorus Ooooo..ooooo..ohoooo..oooo Male Part Engeyo pogum Megangal polae Payanangal povom Intha boomi meethilae Male Part Ini enna nerum Vaazhkaiku inghae Vidai solvaar yaaro Iru jeevan yenguthae Male Part Veyilukku nizhalaaga Mazhai peithal kudaiyaaga Yaar vanthu nammai servaaro Chorus Thol sainthu kolla Oru thunai endru solla Intha bantham mattum Pakkam ullathae… Chorus Ethirpaarppu illa Siru yemaatram illa Oru payanam ponaal Deivam ullathae Male Part Engeyo pogum Megangal polae Payanangal povom Intha boomi meethilae Female Part {Aaararo…Male : Aaararo…} (2) Male Part Ullangkaal regai pola Ottiyae vaazhum intha Uravukku aayul ennavo… Male Part Kallukkul sirpam pola Kannukkul theppam pola Natpukkul karpam ullatho Male Part Kadavulgal boomikku Varukindra oru thethi Marakkaamal kelungal Ithai patri oru sethi Chorus Nilai illa vaazhvil Ethu nilaiyaanathendru Ada yaar thaan ingae Nyayam solvaaro Chorus Kaanal neer polae Dhinam kalainthodum vaazhvil Verum natpai kondu Vaazhvai velvaaro Male Part Engeyo pogum Megangal polae Payanangal povom Intha boomi meethilae Chorus Oooo..oooo..ooo Male Part Yaarodu yaarum ingae Thunai poga nerum bothu Undaakum uravum ithu thaanae Male Part Ezhuthatha vithigal endru Evar vandhu solvaar indru Ithu enna nizhala nijamthaanae Male Part Kanneero punnagaiyo Ellamae sari paathi Yaar solli thanthaaro Azhagaana puthu neethi Male Part Oru kodi sontham Athil pala kodi bantham Ivai ellam ingae Poiyaai ponathae Male Part Ethu vantha pothum Nam natpondrae pothum Ena kangal moodi Payanam poguthae
தமிழ்
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பெண் : ஆராரோ ஆராரோ ஆராரோ குழு : ஓஓஓஓ..... ஓஹோ ஓ ஆண் : எங்கேயோ போகும் மேகங்கள் போலே பயணங்கள் போவோம் இந்த பூமி மீதிலே ஆண் : இனி என்ன நேரும் வாழ்க்கைக்கு இங்கே விடை சொல்வார் யாரோ இரு ஜீவன் ஏங்குதே ஆண் : வெயிலுக்கு நிழலாக மழை பெய்தால் குடையாக யார் வந்து நம்மை சேர்வாரோ குழு : தோள் சாய்ந்து கொள்ள ஒரு துணை என்று சொல்ல இந்த பந்தம் மட்டும் பக்கம் உள்ளதே குழு : எதிர்பார்ப்பு இல்ல சிறு ஏமாற்றம் இல்ல ஒரு பயணம் போனால் தெய்வம் உள்ளதே ஆண் : எங்கேயோ போகும் மேகங்கள் போலே பயணங்கள் போவோம் இந்த பூமி மீதிலே பெண் : { ஆராரோ ஆண் : ஆராரோ } (2) ஆண் : உள்ளங்கால் ரேகை போல ஒட்டியே வாழும் இந்த உறவுக்கு ஆயுள் என்னவோ ஆண் : கல்லுக்குள் சிற்பம் போல கண்ணுக்குள் தெப்பம் போல நட்புக்குள் கர்ப்பம் உள்ளதோ ஆண் : கடவுள்கள் பூமிக்கு வருகின்ற ஒரு தேதி மறக்காமல் கேளுங்கள் இதை பற்றி ஒரு சேதி குழு : நிலை இல்லா வாழ்வில் எது நிலையானதென்று அட யார் தான் இங்கே நியாயம் சொல்வாரோ குழு : கானல் நீர் போலே தினம் கலைந்தோடும் வாழ்வில் வெறும் நட்பை கொண்டு வாழ்வை வெல்வாரோ ஆண் : எங்கேயோ போகும் மேகங்கள் போலே பயணங்கள் போவோம் இந்த பூமி மீதிலே குழு : ஓஓஓஓ..... ஆண் : யாரோடு யாரும் இங்கே துணை போக நேரும் போது உண்டாகும் உறவும் இது தானே ஆண் : எழுதாத விதிகள் என்று எவர் வந்து சொல்வார் இன்று இது என்ன நிழலா நிஜம்தானே ஆண் : கண்ணீரோ புன்னகையோ எல்லாமே சரி பாதி யார் சொல்லி தந்தாரோ அழகான புது நீதி ஆண் : ஒரு கோடி சொந்தம் அதில் பல கோடி பந்தம் இவை எல்லாம் இங்கே பொய்யாய் போனதே ஆண் : எது வந்த போதும் நம் நட்பொன்றே போதும் என கண்கள் மூடி பயணம் போகுதே
Song details
Music by: Justin Prabhakaran
Release information: From Kaala Koothu (2017) · Lyricist: Snehan
- Singer: Sriram Parthasarathy
- Film / album: Kaala Koothu
- Composer: Justin Prabhakaran