Roman script
Singer : Sriram Parthasarathy Music by : Harris Jayaraj Male Part Aarumugam saamiku Aayuthamaa velu Aiyanaaru saamiku Kaiyilathaan soolu Male Part Aanaimuga saamiku Pullaiyarpatti ooru Aadi paadum aasamiku Full bottle beeru Male Part Eduthu udu machi Male Part Tirunelveli halwa da Trichy mala kotta daa Male Part Ennadhu ennadhu Male Part Tirunelveli halwa da Trichy mala kotta da Tirupathikae laddu Thandha saamy da Male Part Irutu kadai halwa daa Idly kadai aaya da Urutu kattai satham Keta saamy da Male Part Veliya kaakum Andha nellaiyappar samy Veliya irupaan nee Virumbi vandha samy Male Part Thevaiya theerkum Andha gandhimadhi samy Thediyae theerpaan Indha pettaiyilae samy Male Part Palayamkottaiyil jail Pakkam railu koovum Male Part Tirunelveli halwa da Trichy mala kotta da Tirupathikae laddu Thandha saamy da Male Part Irutu kadai halwa daa Idly kadai aaya da Urutu kattai satham Keta saamy da Male Part Kozhi muttainu Kozhi muttainu Kindalu panna koodathu Male Part Muttaiku mela Muttaiya vacha Ettu aayirum gopalu Male Part Kudikiraanu kudikiraanu Kevala padutha koodathu Male Part 500 adichum out aagalai Tendulkar thaan nammaalu Male Part Kanchipuram pattu da Pazhani malai mottai da Pondicheri milly da Namma madurai yila malli da Male Part Koyiluku nenthu Vita kaalai indha saamy da Kovamunnu vandhu putta Kootathoda kaali da Male Part Kumbakonam vethala Adhu konjam kooda pathala Naatu kaala sakara Enna cheku polae suthura Male Part Tirunelveli halwa daaa… Trichy mala kotta daaa… Male Part Tirunelveli halwa da Trichy mala kotta da Tirupathikae laddu Thandha saamy da Male Part Irutu kadai halwa daa Idly kadai aaya da Urutu kattai satham Keta saamy da Male Part { Halumu kulama omayo sile sile saamy saamy } (2) Male Part Silu silu silu Silu silu silu Aiyo memaayo Male Part Jilu jilu jilu Jilu jilu jilu Sundari vanthaalo Male Part Halumu kulama omayo sile sile saamy Male Part Aaa touri talkies Manalu melae vaathiyaar Padangal paarthavan Male Part Steringai polae Vaazhkai pogum rootai Paarthu valainchavan Male Part Pootu pota Lorry settula thookam Potu vaazhndhavan Male Part Lattiya vachu muttiya Pekkum vithai ellam therinchavan Male Part Oothukuzhi venna da Tiruchenduril vellam da Chennai la enna da Thanni konjam kooda illa da Male Part Aazham paarthu Kaala vidu solluradhu Saamy da saamy kita Mallu katta aal irundha kaami da Male Part Thoothukudi uppu dhaan Nee oothikita mappu dhaan Dindukallu pootu da Naan solluradhu rightu da Male Part Tirunelveli halwa da Trichy mala kotta da Tirupathikae laddu Thandha saamy da Male Part Irutu kadai halwa daa Idly kadai aaya da Urutu kattai satham Keta saamy da Male Part Veliya kaakum Andha nellaiyappar samy Veliya irupaan nee Virumbi vandha samy Male Part Thevaiya theerkum Andha gandhimadhi samy Thediyae theerpaan Indha pettaiyilae samy Male Part Palayamkottaiyil jail Pakkam railu koovum Male Part { Koovum koovum } (2)
தமிழ்
பாடகா் : ஸ்ரீராம் பாா்த்தசாரதி இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் ஆண் : ஆறுமுக சாமிக்கு ஆயுதமா வேலு அய்யனாரு சாமிக்கு கையிலதான் சூலு ஆனைமுக சாமிக்கு புள்ளையாா்பட்டி ஊரு ஆடி பாடும் ஆசாமிக்கு ஃபுல் பாட்டல் பீரு எடுத்து உடு மச்சி ஆண் : திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா ஆண் : என்னாது என்னாது ஆண் : திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா ஆண் : இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா ஆண் : வேளிய காக்கும் அந்த நெல்லையப்பா் சாமி வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி ஆண் : தேவையை தீா்க்கும் அந்த காந்திமதி சாமி தேடியே தீா்ப்பான் இந்த பேட்டையிலே சாமி பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும் ஆண் : திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா ஆண் : இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா ஆண் : கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு கிண்டலு பண்ண கூடாது முட்டைக்கு மேலே முட்டையை வச்சா எட்டு ஆயிரும் கோபாலு ஆண் : குடிக்கிறான்னு குடிக்கிறான்னு கேவலப்படுத்த கூடாது 500 அடிச்சும் அவுட் ஆகலை டெண்டுல்கா்தான் நம்மாளு ஆண் : காஞ்சிப்புரம் பட்டுடா பழனிமலை மொட்டைடா பாண்டிச்சோி மில்லிடா நம்ம மதுரையில மல்லிடா ஆண் : கோயிலுக்கு நேந்து விட்ட காளை இந்த சாமிடா கோவமுன்னு வந்துபுட்டா கூட்டத்தோட காலிடா ஆண் : கும்பக்கோணம் வெத்தலை அது கொஞ்சம் கூட பத்தல நாட்டுகால சக்கர என்ன செக்கு போல சுத்துற ஆண் : திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா ஆண் : திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா ஆண் : இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா ஆண் : ............................... ஆண் : ஆ டூாி டாக்கிஸ் மணலு மேலே வாத்தியாா் படங்கள் பாா்த்தவன் ஆண் : ஸ்டியாிங்கை போல வாழ்க்கை போகும் ரூட்டை பாா்த்து வளைஞ்சவன் ஆண் : பூட்டு போட்ட லாாி செட்டுல தூக்கம் போட்டு வாழ்ந்தவன் ஆண் : லட்டிய வச்சு முட்டிய பேக்கும் வித்தை எல்லாம் தொிஞ்சவன் ஆண் : ஊத்துக்குழி வெண்ணைடா திருச்செந்தூாில் வெள்ளம்டா சென்னையில என்னடா தண்ணிக் கொஞ்சம் கூட இல்லைடா ஆண் : ஆழம் பாா்த்து காலை விடு சொல்லுறது சாமிடா சாமி கிட்ட மல்லு கட்ட ஆள் இருந்தா காமிடா ஆண் : தூத்துக்குடி உப்புதான் நீ ஊத்திக்கிட்டா மப்புதான் திண்டுக்கல்லு பூட்டுடா நான் சொல்லுறது ரைட்டுடா ஆண் : திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா ஆண் : இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா ஆண் : வேளிய காக்கும் அந்த நெல்லையப்பா் சாமி வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி ஆண் : தேவையை தீா்க்கும் அந்த காந்திமதி சாமி தேடியே தீா்ப்பான் இந்த பேட்டையிலே சாமி பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும் ஆண் : கூவும் கூவும் கூவும் கூவும்
Song details
Music by: Harris Jayaraj
Release information: From Saamy (2003) · Lyricist: Snehan
- Singer: Sriram Parthasarathy
- Film / album: Saamy
- Composer: Harris Jayaraj