Roman script

Singer : Sriram Parthasarathy

Music by : C. Sathya

Male Part

Vaa jannal oram

Minnal poovaai

Kannaal theenda

Kaanaamal veen poaga

Male Part

Pennil adangaamal arangerum

Anal aasai velvikku theeyaaga

Thikki thikkiyae……

Pugaiyudhae……

Moolai mangudhae…..

Thodaamalae

Nenjam sikkudhae …

Wooh..woohu …nnuu

Male Part

Maraiya maraiya

Theriyum azhagu

Semmeniyo

Adaiya adaiya

Vidaiyum ariya

Nenjengudho

Male Part

Nuzhaiya nuzhaiya

Ilamai muyala

Thindaadudho

Madiyil madiyavae

Mandraadudho

Male Part

Saththamindriyae

Kodhikkudhae

Siththam ondriyae

Kudhikkudhae

Muththam muthudhae…

Wooh ..wooh..ooooo

தமிழ்

பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : வா ஜன்னல்

ஓரம் மின்னல் பூவாய்

கண்ணால் தீண்ட

காணாமல் வீண் போக

ஆண் : பெண்ணில்

அடங்காமல் அரங்கேறும்

அனல் ஆசை வேள்விக்கு

தீயாக திக்கி திக்கியே

புகையுதே மூளை மங்குதே

தொடாமலே நெஞ்சம்

சிக்குதே வூ வூ ன்னு

ஆண் : மறைய மறைய

தெரியும் அழகு செம்மேனியோ

அடைய அடைய விடையும்

அறிய நெஞ்சேங்குதோ

ஆண் : நுழைய நுழைய

இளமை முயலா திண்டாடுதோ

மடியில் மடியவே மன்றாடுதோ

ஆண் : சத்தமின்றியே

கொதிக்குதே சித்தம்

ஒன்றியே குதிக்குதே

முத்தம் முத்துதே வூ

வூ ஓ

Song information

Singer: Sriram Parthasarathy

Music by: C. Sathya

Release information: From Koditta Idangalai Nirappuga (2017) · Lyricist: Muthamil

Explore this song