Roman script
Singer : Balram Music by : C. Sathya Male Part Ithuthaan muraiyaa Uyir paripathu pizhai illaiyaa Vali thaan vazhiyaa Endra thuyarukku mudivillaiyaa Manithaa manithaa Un karunai tholaivaa Theemaikku azhivillaiyaa Indru vaaimaikku vazhi illayaa Male Part Hmmm…mmm…mmm Hmmm..mmm..mmmm Hmmm..mmm..mmm…mmmm Hmmm…mmm…mmmm Vaaimaikku vazhi illayaa
தமிழ்
பாடகா் : பல்ராம் இசையமைப்பாளா் : சி.சத்யா ஆண் : இதுதான் முறையா உயிர் பறிப்பது பிழை இல்லையா வலி தான் வழியா என்ற துயருக்கு முடிவில்லையா மனிதா மனிதா உன் கருணை தொலைவா தீமைக்கு அழிவில்லையா இன்று வாய்மைக்கு வழி இல்லையா ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் வாய்மைக்கு வழி இல்லையா
Song details
Music by: C. Sathya
Release information: From Ivan Veramathiri (2013) · Lyricist: Pudhiyadhoar Kavignan Seivom Team
- Singer: Balram
- Film / album: Ivan Veramathiri
- Composer: C. Sathya