Roman script
Singers : Hariharan, Sathyan and Priya Himesh Music by : C. Sathya Male Part Adikadi mudi kalaivathil Abakarithaai Nee anu thinam ennai tholaithida Vazhi vaguthaai Nagam konda oru nilavena Nadanthu kondaai Nee iruvizhi enum padaigalai Anuppi vaithaai Male Part Thanimaigal indru rasikkiren Tharai irangida marukkiren Ilai nuniyinil vasikkiren Mudhan mudhalaai tholaigiren Male Part Viral korthu korthu Ada nadaikaiyil Vali theernthu theernthu Udan parakkiren Udal vaasam vaasam Vanthu karaigiren Edai theernthapothum Ada kanakkiren Mella meligiren Konjam uraigiren..en…… Chorus Adikadi mudi kalaivathil Abakarithaai Nee anu thinam ennai tholaithida Vazhi vaguthaai Nagam konda oru nilavena Nadanthu kondaai Nee iruvizhi enum padaigalai Anuppi vaithaai Male Part Thani maram vasippathu polae Yeno indru Pudhu vidha kallakangal koodum Vazhvil inghu Male Part Kanavugal indru padikkiren Kadal purangalil thirigiren
Imai visiriyil parakiren Ethai ethaiyo viyakkiren Chorus Kaadhal vantha pinnal Thavithidum padhattam Tholil saainthu kondu Male : Mella nianipathai maranthida naan Chorus Adikadi mudi kalaivathil Abakarithaai Nee anu thinam ennai tholaithida Vazhi vaguthaai Nagam konda oru nilavena Nadanthu kondaai Male : Nee iruvizhi enum padaigalai Anuppi vaithaai Male Part Thookam ellam Ada thookam kolla Vaarthai illai En pokkai solla Male Part Un pugaipadam kodukkindra Manam pidikka Un aruginil vasithida Manam thudikka Male Part Kaadhal ellam namai Kaadhal kolla Ennai kandae naan Koocham kolla Male Part Etho solli ennai Kindal seivaai Yaarum indri Athai enakkulae rasippen Male Part Adikadi mudi kalaivathil Abakarithaai Nee anu thinam ennai tholaithida Vazhi vaguthaai Nagam konda oru nilavena Nadanthu kondaai Nee iruvizhi enum padaigalai Anuppi vaithaai Chorus ……………………………………..
தமிழ்
பாடகி : பிரியா ஹிமேஷ் பாடகர்கள் : சத்யன், ஹரிஹரன் இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய் நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய் ஆண் : தனிமைகள் இன்று ரசிக்கிறேன் தரை இறங்கிட மறுக்கிறேன் இலை நுனியினில் வசிக்கிறேன் முதன் முதலாய் தொலைகிறேன் ஆண் : விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில் வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன் உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன் எடை தீர்ந்த போதும் அட கனக்கிறேன் மெல்ல மெலிகிறேன் கொஞ்சம் உறைகிறேன் ஏன் குழு : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய் நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய் ஆண் : தனி மரம் வசிப்பது போலே ஏனோ இன்று புது வித கழகங்கள் கூடும் வாழ்வில் இங்கு ஆண் : கனவுகள் இன்று படிக்கிறேன் கடல் புறங்களில் திரிகிறேன் இமை விசிறியில் பறக்கிறேன் எதை எதையோ வியக்கிறேன் குழு : காதல் வந்த பின்னால் தவித்திடும் பதட்டம் தோளில் சாய்ந்து கொண்டு ஆண் : மெல்ல நினைப்பதை மறந்திட நான் குழு : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய் நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் ஆண் : நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய் ஆண் : தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொல்ல வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல ஆண் : உன் புகைப்படம் கொடுக்கின்ற மனம் பிடிக்க உன் அருகினில் வசித்திட மனம் துடிக்க ஆண் : காதல் எல்லாம் நம்மை காதல் கொல்ல என்னை கண்டே நான் கூச்சம் கொல்ல ஆண் : ஏதோ சொல்லி என்னை கிண்டல் செய்வாய் யாரும் இன்றி அதை எனக்குள்ளே ரசிப்பேன் ஆண் : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய் நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய் குழு : ...............................
Song information
Singers: Hariharan, Sathyan and Priya Himesh
Music by: C. Sathya
Release information: From Ponmaalai Pozhudhu (2012) · Lyricist: Karthik Netha
Explore this song
- Singer: Hariharan
- Singer: Sathyan and Priya Himesh
- Film / album: Ponmaalai Pozhudhu
- Composer: C. Sathya